காய்கறிகள் பெயர்கள் | Vegetables Names in Tamil

Vegetables Names in Tamil And English

காய்கறி பெயர்கள் பட்டியல் | Vegetables Name in Tamil

காய்கறிகள் பெயர்கள்/ Vegetables Names in Tamil And English: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் காய்கறிகளின் பெயர்களை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். காய்கறிகளை நம் உணவுகளில் அதிகம் சேர்த்துக்கொள்வதினால் உடலில் எந்த வித நோய்களும் நம்மை அண்டாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இன்று பெரும்பாலும் குழந்தைகள் உணவில் காய்கறிகளை ஒதுக்கி வைத்து சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமானது குறைந்து காணப்படுகிறது. தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் உடலிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை தவிர்த்து ஆராக்கியம் கொடுக்கக்கூடிய கீரை வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இப்போது காய்கறிகளின் பெயர்களை தமிழில் (vegetables names in tamil) மற்றும் ஆங்கிலத்தில் (vegetables name in english) படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

காய்கறி பெயர்கள் பட்டியல் | Vegetables Name in Tamil and English:

Vegetables Names in Tamil And English

காய்கறிகள் படங்கள்/ Vegetables Names With Pictures in English and Tamilகாய்கறிகள் பெயர்கள் ஆங்கிலத்தில்காய்கறிகள் பெயர்கள் தமிழ் (Tamil kaikarigal peyargal)
BrinjalBrinjalகத்தரிக்காய், கத்திரிக்காய்
Elephant YamElephant Yam கருணைக்கிழங்கு
GarlicGarlicபூண்டு, வெள்ளைப் பூண்டு
Green BeansGreen Beans பச்சை அவரை
Little GourdIvy Gourd, Little Gourd கோவைக்காய்

 

காய்கறிகள் படங்கள்/ Vegetables Names With Pictures in English and Tamilகாய்கறி பெயர்கள் ஆங்கிலத்தில்/ Vegetables Names in English காய்கறி பெயர்கள் தமிழில்/ Vegetables Names in Tamil
Ash Gourd, Winter MelonAsh Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
Asparagus-Racemosus-RootsAsparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
BeansBeansவிதையவரை (பீன்ஸ்)
Beet RootBeet Root செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு (பீட்ரூட்)
Bitter GourdBitter Gourd பாகல், பாகற்காய்
Bottle GourdBottle Gourd சுரைக்காய்
Broad BeansBroad Beans அவரைக்காய்
BroccoliBroccoliபச்சைப் பூக்கோசு (ப்ரோக்கோலி)
Brussels SproutsBrussels Sprouts களைக்கோசு
CabbageCabbageமுட்டைக்கோஸ், முட்டைக்கோவா
newஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் 
CapsicumCapsicum / Bell Pepper குடைமிளகாய்
CarrotCarrotமஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு (கேரட்)
Cauliflower  Cauliflower  பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா (காலி பிளவர்)
Green ChilliChilli, Green Chilli பச்சை மிளகாய்
Red ChilliChilli, Red Chilli சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
Cluster BeansCluster Beans கொத்தவரை
ColocasiaColocasiaசேப்பங்கிழங்கு
MaizeCorn, Indian Corn, Maize மக்காச் சோளம்
CucumberCucumberவெள்ளரிக்காய்
DrumstickDrum Stick முருங்கைக்காய்

 

பழங்கள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil