Velli Nilavaram Today/ இன்றைய வெள்ளி விலை நிலவரம்:- வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த இரண்டாவது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வெள்ளியில் பலவகையான ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை தங்கத்திற்கு அடுத்த இரண்டாவது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் மக்கள் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதும் முதலீடு செய்து பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் தமிழகத்தில் இன்றைய வெள்ளி விலை(velli vilai) நிலவரம் எப்படி உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.