வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Vlog Meaning in Tamil | Vlog தமிழ் பொருள்

Updated On: January 22, 2025 4:10 PM
Follow Us:
Vlog Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Vlog Meaning in Tamil | Vlog தமிழ் பொருள்

நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. அதில் நமக்கு தெரிந்த அர்த்தங்களை மட்டும் தான் நினைத்து தான் பேசுகிறோம். அதில் ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தேடி கொண்டிருப்போம்.

நாம் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Vlog என்பதற்கான பொருள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி கொண்டிருக்கும் வார்த்தையில் ஒன்று இந்த Vlog. இதற்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் Vlog என்பதற்கான தமிழ் பொருள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vlog Meaning in Tamil – Vlog Full Form in Tamil:

  • Vlog திரைப்பட துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தை.
  • ஒருவரின் எண்ணங்கள், கருத்துகள், அனுபவங்களை வீடியோவாக எடுத்து அதனை Whats App, Youtube போன்ற வலைத்தளங்களில் வெளியிடுவது.
  • video blog (or) video log என்பது விரிவாக்கமாக இருக்கிறது.

Youtube Vlog Meaning in Tamil:

YouTube வ்ளாக் என்பது, யூடியூபில் பதிவு செய்யப்படும் வீடியோ வலைப்பதிவு (வீடியோ பதிவு) ஆகும்.

வ்ளாக் என்ற வார்த்தைக்கு, வீடியோ வலைப்பதிவு அல்லது வீடியோ பதிவு என்று பொருள். பெரும்பாலான வ்ளாகளில், கேமராவில் யாரோ ஒருவர் பேசுவதைப் பார்க்கலாம். சில வ்ளாக்களில், எப்படி செய்வது என்பதும் இருக்கும்.

Travel Vlog Meaning in Tamil:

Travel vlog என்றால் நீங்கள் வெளியில் சென்றதை முழு பதிவாக வெளியிடுவதை Travel vlog என்று கூறுகிறோம்.

Vlogger Meaning:

ஒரு வீடியோ எடுத்து போடுகிறார்களா அவர்கள் தான் Vlogger என்று கூறுகிறோம். அதாவது காணொளி பதிவர் என்று அழைக்கலாம்.

Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now