Women’s Day Quotes in Tamil 2024..! சர்வதேச மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!

Advertisement

Women’s Day Quotes in Tamil 2024..! சர்வதேச மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!

சர்வதேச பெண்கள் தினம் 2024/ women’s day 2024:- உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக, தோழியாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.

தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் www.pothunalam.com மகிழ்ச்சியடைகின்றது.

சர்வதேச பெண்கள் தினம் 2024 / Women’s Day 2024:-

Magalir Thinam Date 2024:- உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் பெண்கள் இன்றி அணுவும் அசையாது. பெண்கள் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாது ஆண்களும் கொண்டாட வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் நீங்கள் இந்த ஸ்டேட்டஸ்களை உங்கள் வாட்ஸ் அப் (womens day quotes in tamil) அல்லது பேஸ்புக் ஸ்டேட்டஸ்/ ஸ்டோரிகளாக வைத்து பெண்களை கவுரவப்படுத்துங்கள்.

மகளிர் தின வினாடி வினா 2024

Women’s Day Quotes in Tamil:- 

women's day quotes in tamil

Women’s Day 2024 Wishes:

சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம் தான் பெண்கள்.. மகளிர் தின வாழ்த்துக்கள்

women's day 2024 wishes

👉   மங்கையராய் பிறப்பதற்கே கவிதை வரிகள்..!

Women’s Day Wishes for All Ladies:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் பெற நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

Women's Day Wishes for All Ladies

Women’s Day Wishes in Tamil Words:

வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள், என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

women's day wishes in tamil words

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day 2024:-

women's day 2022

ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம் 

Women’s Day Quotes in Ramil:

Women's day quotes in tamil

பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும்… உருக்கவும் தெரியும்…

Womens Day Quotes in Tamil 2024:-

womens day quotes in tamil

சர்வதேச பெண்கள் தினம் வாழ்த்துக்கள் 2024:

womens day quotes in tamil

இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day Quotes in Tamil:-

womens day quotes in tamil

வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள், என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day Quotes in Tamil:-

womens day quotes in tamil

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day Quotes in Tamil:-

தோள் கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
பாசம் கொடுக்கும் சகோதரியாய்,
வலம் வரும் நீ,
வயது பல ஆனாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s day quotes in tamil:-

womens day quotes in tamil

பெண்களில் இல்லாத உலகில் அன்பு நிலைத்திருப்பதில்லை..

அன்பு இல்லாத உலகில் மனிதன் வாழ்ந்திருப்பதில்லை..

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day Quotes in Tamil:-

womens day quotes in tamil

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Best Quotes For Women’s Day:-

ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண்

womens day quotes in tamil

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Best Quotes For Women’s Day:-

womens day quotes in tamil

பெண்ணே நீ!!! கலங்குவதற்காக பிறக்கவில்லை!!! கதிரவன்போல் ஒளிவீசுவதற்காக பிறந்துள்ளாய்!!! மற்றவர்கள் நிழலில், நீ வாழ பிறக்கவில்லை!!! உன் நிழலில் மற்றவர்கள் வாழ பிறந்துள்ளாய்!!! ஓர் ஆணுக்கு பின்னால் பெண் என்பதற்காகவா நீ பிறந்துள்ளாய்? இல்லை.. ஓர் ஆணுக்கு நிகரானவள் தான் பெண் என்பதற்காக பிறந்துள்ளாய் என நினைவில் கொள்..

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day Quotes in Tamil:-

women's day quotes in tamil

பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்…!

மகளிர் தினம் வாழ்த்துக்கள் – Women’s Day Quotes in Tamil:-

womens day quotes in tamil

பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்.. உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்.. நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்.. உயிர் சுமந்தவள் தாயாகிறாள்..

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement