பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய சலுகைகள் (bsnl offers)
BSNL நிறுவனம் தற்போது புதிய (bsnl offers) திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
அதுவும் ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற போட்டியிடும் நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட ரூ 525 பட்ஜெட் திட்டத்தில் BSNL நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளது.
போட்டியிடும் நிறுவனங்கள்:
ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற போட்டியிடும் நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட, தற்போதுள்ள ரூ.525 பட்ஜெட் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது BSNL நிறுவனம்.
Postpaid வாடிக்கையாளர்கள் அந்த டெலிகாம் ஆபரேட்டரின் பிரீமியம் வாடிக்கையாளர்களாக அழைக்கப்படுவார்கள், எனவே Postpaid கட்டணம் செலுத்தும் திட்டங்கள், மற்ற அழைப்புப் பலன்களைக் காட்டிலும் அதிகமானதை பலன்களை கொண்டுள்ளன .
ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் டேட்டா ரோல் ஓவர் ஆப்சன் வழங்குகின்றன, இது அடுத்த மாதத்திற்கு பயன்படுத்தப்படாத டேட்டாவை மீண்டும் பயன்படுத்த பயனர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
பயன்படுத்தும் வட்டாரங்கள்:
இருப்பினும் இந்த ரூ.525 திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
டெலிகாம் டாக் அறிக்கையின்படி, சீரமைக்கப்பட்ட BSNL திட்டமானது கொல்கத்தா வட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது, மேலும் விரைவில் இந்தியா முழுவதும் தொடங்கும்.
இந்த திட்டத்தின் சலுகைகள்:
BSNL OFFERS ரூ 525 திட்டம் இந்தியாவில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.
200GB டேட்டா ரோல் ஓவர் ஆப்சன் உடன்கூடிய 80 ஜிபி வரை டேட்டா / நாள்.
ரூ 5 ல் சர்வதேச SMS மற்றும் 100 உள்ளூர் எஸ்எம்எஸ் மற்றும் BSNL இந்த திட்டத்துடன் ஒரு வருடத்திற்கான இலவச அமேசான் பிரேம் சந்தாவை வழங்கி வருகிறது.
அமேசான் நிறுவனத்துடன் இணைந்து:
பிஎஸ்என்எல் சமீபத்தில் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களுடன் இலவச 1 ஆண்டு அமேசான் பிரேம் சந்தா வழங்குவதை அறிவித்துள்ளது.
அமேசான் பிரேம் சந்தா செலவினம் ஒரு வருடத்திற்கு 999 ரூபாயாகும்.
இந்த கூட்டணியின் கீழ், BSNL சந்தாதாரர்கள் ரூ.399 அல்லது அதற்கும் மேற்பட்ட கூடுதல் Postpaid திட்டங்களுக்கும் ரூ .745 அல்லது அதற்கும் மேற்பட்ட landline broadband திட்டங்களுக்கும் வழங்குகிறது.
இந்த வாய்ப்பை இந்தியா முழுவதும் வழங்குகிறது.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.