கூகுளில் என்ன பார்த்தாலும் மற்ற ஆப்களிலும் அதுவே வரும்..! ஆகவே இதை உங்கள் போனில் மாற்றிவிடுங்கள்..!

Google Ads Settings Turn Off Android in Tamil

நண்பர்களே வணக்கம்..! இப்போது யார் கையில் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்கிறது. அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது..! அதேபோல் இந்த நாம் ஸ்மார்ட் போனில் தான் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வோம்..! அதிகளவு அனைவருமே அப்படி தான் பயன்படுத்துகிறோம் அல்லவா..? அதில் நாம் ஒரு பொருளையோ அல்லது வீடியோ பார்த்தாலோ அதை பற்றிய விவரங்களும் விடீயோக்கள் வரும். அது எதனால் வருகிறது இதை எப்படி நிறுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா..?

Google Ads Settings Turn Off Android in Tamil:

நாம் ஸ்மார்ட் போன் வாங்கும் போது அதில் சில பர்மிஷன்கள் கேட்கும். அதை நாம் சரியாக அனைத்திற்கும் ஓகே என்ற விதத்தில் பதில் கொடுப்போம். அதில் உங்களுடைய டேட்டாவை எடுத்துக்கொள்வோம் என்று ஒரு செய்தி இருக்கும். அதற்கும் ஏற்றது போல் நாமும் சரி என்போம். அவர்களும் அதை வைத்து தான்  நமக்கு விளம்பரத்தை அனைத்து செயலிகளிலும் கொடுக்கிறார்கள். இதனை நாம் Off செய்ய முடியும் அது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்:1 

முதலில் செட்டிங் செல்லவும்.

அதில் Google என்பதை கிளிக் செய்யவும்.

 google ad settings turn off in tamil

அதன் பின்பு அதில் Ads என்பதை கிளிக் செய்யவும்.

 google ad settings turn off in tamil

அதில் Reset Advertising id என்பதை கிளிக் செய்யவும்.

 google ad settings turn off in tamil

அதன் பிறகு அதில் Confirm என்பதை கிளிக் செய்யவும்.

 google ad settings turn off in tamil

அடுத்து Delete Advertising Id அதற்கு கீழ் Delete என்பதை கொடுத்தால் அது டெலீட் ஆகிவிடும். அடிக்கடி இதை மாற்றி கொண்டு இருக்கவேண்டும்.

உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி

Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்