வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி..?

Updated On: August 28, 2023 1:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Google Chrome Tricks

நாம் அனைவரும் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்தி வருகிறோம். அதிலும் அந்த போனில் அப்படி என்ன இருக்கிறது என்று மற்றவர் நம்மை பார்த்து கேட்கும் அளவிற்கு அதிலேயே மூழ்கி விடுகிறோம். ஆனால் உண்மை என்றால் அதில் நமக்கு இருக்கும் சின்ன சின்ன டிப்ஸ் கூட தெரிவதில்லை. இதனை நாம் யாரிடமும் வெளிக்காட்டி கொள்வது இல்லை. இதுநாள் வரையிலும் உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் என்ன இப்போது நீங்கள் அனைத்தையும் தெரிந்துக்கொள்ளலாம். அது எப்படி என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இன்றைய பதிவில் Google Chrome-ல் உள்ள ஒரு அருமையான Tricks-யை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Tricks For Google Chrome in Tamil:

நாம் இப்போது Google Chrome-ல் இரண்டு வகையான ட்ரிக்ஸினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

Tricks- 1:

நம்முடைய மொபைலில் ஒரு நாளைக்கு நிறைய வகையான Notification வந்து கொண்டே இருக்கும். இனி இது மாதிரி தேவையில்லாமல் Notification வராமல் இருப்பதற்கான Tricks-னை முதலில் பார்ப்போம்.

Step- 1

google chrome setting tips tamil

முதலில் உங்களுடைய Google Chrome-ல் 3 புள்ளிகள் இருப்பதை கிளிக் செய்து அதில் Settings என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step- 2

google chome tricks tamil

பின்பு அதில் உள்ள Site Setting என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

Step- 3

இப்போது அதில் நிறைய வகையான Sites வரும் அதில் உங்களுக்கு தேவையில்லத்தை தேர்வு செய்து Blocked என்பதையும் உங்களுக்கு தேவையான Sites-னை மட்டும் Aollowed என்பதை கிளிக் செய்து கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையானதை மட்டும் நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

Tricks- 2:

நீங்கள் ஒரு Site-ல் ஏதாவது பார்த்து கொண்டிருக்கும் போதும் மற்றொன்று Site-னையும் பார்ப்பீர்கள். ஆனால் இந்த இரண்டையும் மிக எளிமையாக ஒரே நேரத்தில் பார்ப்பதற்கான டிப்ஸினை பார்க்கப்போகிறோம்.

Step- 1

நீங்கள் ஒரு Site-ல் ஒரு செய்திகளை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். அப்போது New Tab ஓபன் செய்து மற்றொரு Site-னை பார்பீர்கள்.

Step- 2

இப்போது நீங்கள் முதலில் ஓபன் செய்த பேஜினை பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய மொபிலில் மேலே உள்ள பகுதியை வலது புறம் தள்ளினால் போதும் அந்த பக்கம் வந்து விடும். 

இதனை போல நீங்கள் எத்தனை பேஜினை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் பார்த்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ வாட்சப்பில் வரும் Message -யைNotification மற்றும் எந்த Settings-யும் மாற்றாமல் நீங்கள் பார்த்தாலும் பார்க்காதது போல் காட்டும்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now