விமான டிக்கெட் அதிகமா இருக்கா குறைந்த விலையில் விமான டிக்கெட் எப்படி பெறுவது தெரிந்துகொள்வோம்

Advertisement

How to Book Cheap Flight Tickets in Tamil

வணக்கம் நண்பர்களே.!  விமானத்தில் எல்லாம் நாம் போக முடியுமா.? அதற்கெல்லாம் நிறைய செலவு ஆகும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதெல்லாம் நடக்குமா என்று யோசிக்காதீர்கள். இந்த பதிவை முழுமையாக படியுங்கள் அப்போது தான் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மனிதர்களுக்கு ஆசைகள் நிறைய இருக்கும். அமெரிக்க செல்ல வேண்டும். ஜப்பான் செல்ல வேண்டும். அதிலும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது மிக பெரிய கனவாக இருக்கும். வாங்க குறைந்த செலவில் டிக்கெட் வாங்குவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ஏர் ஏசியா வின் பிக் சேல்..! அசத்தலான திட்டம் !!! ரூ, 999/-க்கு விமான டிக்கெட் !!!

குறைந்த செலவில் விமான டிக்கெட் வாங்குவது எப்படி.?

ஸ்டேப்:1 

How to Book Cheap Flight Tickets in Tamil

 

அனைவரிடமும் Android போன் உள்ளது. அதில் Google -யை open செய்யவும். அதில் Google flights என்பதை search செய்யவும். search செய்தவுடன் Google flights என்று முதலிலே இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

How to Book Cheap Flight Tickets in Tamil

ஸ்டேப்:2

Google flights open செய்தவுடன் From என்ற option இருக்கும். அதில் எடுத்துக்காட்டக Chennai  என்று பதிவிடவும். to என்ற option-லில் எந்த நாள் பயணம் செல்லுகிறீங்களோ அந்த தேதியை பதிவிடவும். பிறகு done என்று கிளிக் செய்தவுடன் இந்தியா map open ஆகும்.

How to Book Cheap Flight Tickets in Tamil

இந்தியா மேப்க்கு பக்கத்தில் எந்தெந்த விமான நிலையத்திற்கு என்ன விலை  என்று விவரமாக காட்டும்.

How to Book Cheap Flight Tickets in Tamil

ஸ்டேப்:3

மேல் கூறப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு price என்ற option இருக்கும். அதில் உங்களது Budjet எவ்வளவோ அதுக்கு தகுந்தாற் போல் அதாவது  5,000 ரூபாய் என்பதை  scroll பண்ணி விடுங்க. 5,000 ரூபாயில் எந்தெந்த ஊர் இருக்கிறதோ அந்த ஊர் மட்டும் காட்டும். அதில் உங்களுக்கு ஏற்ற வகையில் உள்ள ஊரை தேர்வு செய்யலாம்.

விமான டிக்கெட் book பண்ணுவது எப்படி.?

நீங்கள் எந்த விமான நிலையத்திலிருந்து செல்லுகிறீங்களோ அதை from போட்டுவிட்டு + sympole இருக்கும் அதை கிளிக் செய்து இன்னும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் விமான நிலையத்தையும் selcet செய்யலாம். எந்த இடத்துக்கு போக வேண்டுமோ அந்த இடத்தை to -ளையும் போட வேண்டும்.

How to Book Cheap Flight Tickets in Tamil

இப்போது நிறைய விமான டிக்கெட் நேரம் மற்றும் தொகை காணப்படும்.  அதில் உங்களுக்கு ஏற்ற வகையில் உள்ளதை select செய்யவும். நீங்க போற விமானம் மற்றும் அங்கிருந்து வரும் விமானம் இரண்டையும் select செய்யவும்.

How to Book Cheap Flight Tickets in Tamil

selcet செய்த பிறகு Booking option என்று காட்டும். அதில் சென்றும் Book செய்யலாம். இல்லையையென்றால் உங்களுக்கு தெரிந்த travels அல்லது வேற ஆப் மூலமாக பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள் ⇒ இவ்வளவு சம்பளம் கொடுத்தால் அனைத்து பெண்களும் இந்த படிப்பைத்தான் படிப்பார்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

  

Advertisement