பான் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? | How to Change Name in Pan Card Online Tamil

ஆன்லைன் மூலம் பான் கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? | Pan Card Name Change Online Tamil

இந்தியாவில் ஒரு முக்கிய ஆவணமாக பான் கார்ட் உள்ளது. இது வருமான வரித் துறையால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பண பரிமாற்றம் செய்வதற்கும், வங்கி கணக்கு தொடங்குவதற்கு, வருமான வரி துறையில் தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. பான் கார்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது போலவே, பான் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான தேவை ஏற்பட்டால் அதையும் நீங்கள் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். வாங்க இந்த தொகுப்பில் ஆன்லைன் மூலம் பான் கார்டில் பெயர் மாற்றம் எவ்வாறு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Pan Card Name Change Online Tamil:

 • முதலில் Google-ல் NSDL PAN என்று டைப் செய்து https://www.onlineservices.nsdl.com/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
 • இதற்கு நீங்கள் Token வாங்க வேண்டும், அதற்கு Application Type என்பதில் லாஸ்ட் ஆக இருக்கும் Changes or correction in existing pan data என்பதை செலக்ட் செய்து கொள்ளவும்.

pan correction online in tamil

 • பின்னர் உங்களுடைய பெயர், Date of Birth, Email ID, தொலைபேசி எண் போன்றவற்றை உள்ளிடவும். பின்னர் Whether Citizen of India என்பதில் Yes கொடுக்கவும். PAN NUMBER என்பதில் பான் எண்ணை தவறில்லாமல் பூர்த்தி செய்து கொள்ளவும்.

ஆன்லைன் மூலம் பான் கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

how to change name in pan card online tamil

 • by submitting data to us and/or using our NSDL etc.. என்பதில் டிக் செய்து விட்டு கேப்ட்சா குறியீடு இருக்கும் அதை உள்ளிட்டு Submit கொடுக்கவும்.

How to Change Name in Pan Card Online Tamil:

how to change name in pan card online tamil

இப்பொழுது உங்களுக்கு ஒரு token நம்பர் வந்திருக்கும் அதை Save பண்ணி கொள்ளவும். பின்னர் Continue with pan application என்பதை கிளிக் செய்யவும்.

Pan Card Name Correction Online Tamil:

how to change address in pan card in tamil

 • பின் அடுத்த பேஜ் ஓபன் ஆகும் அதில் Submit Scanned through images E-sign கொடுக்க வேண்டும்.

Pan Card Name Change Online Tamil:

how to change address in pan card in tamil

 • பின்னர் Physical pan என்பதில் yes கொடுக்கவும். பின்னர் பான் எண்களை உள்ளிடவும். Aadhar number என்பதில் ஆதார் எண்களை உள்ளிடவும்.

How to Change Name in Pan Card Online Tamil:

how to change address in pan card in tamil

 • அதற்கு கீழே உங்களுடைய விவரம் கேட்டிருக்கும் அதை தவறில்லாமல் பூர்த்தி செய்யவும். பின் உங்களுக்கு பான் கார்டில் எதுவும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை டிக் செய்து கொள்ளவும் அதாவது Photo, Signature mismatch என்பதை டிக் செய்யவும்.

Pan Card Name Change Online Tamil:

how to change address in pan card in tamil

 • பின்னர் உங்களுடைய தந்தை பெயர், தாயின் பெயரை சரியாக பூர்த்தி செய்து கொள்ளவும். அதற்கு கீழே Parents Name Printed on the pan card இருக்கும் அதில் Father Name அல்லது mother Name-ல் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்யவும்.

Pan Card Name Correction Online Tamil:

how to change name in pan card

 • அடுத்த பேஜ் ஓபன் ஆகும் அதில் Address Communication இருக்கும் அதில் உங்களுடைய முகவரியை சரியாக பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்த பிறகு Next என்பதை கிளிக் செய்யவும்.
 • பின்னர் address proof கேட்கும் அதற்கு நீங்கள் அனைத்திலும் ஆதார் கார்டை கொடுக்கலாம். பிறகு உங்கள் புகைப்படம், கையெப்பம் கேட்கும் அதை சரியான SIZE-ல் அப்லோட் செய்யவும்.

How to Change Name in Pan Card Online Tamil:

how to change name in pan card

 • Upload supporting Documents என்பதில் ஆதார் கார்டு கொடுத்து Submit கொடுக்கவும். Request For Changes or Correction PAN Data என வந்திருக்கும் அதில் நீங்கள் என்ன மாதிரியான Correction செய்கிறிர்களோ அதை சரிபார்த்து கொள்ளுங்கள்.

Pan Card Name Correction Online Tamil:

how to change name in pan card

 • பின்னர் Proceed கொடுக்கவும் (மாற்றுவதாக இருந்தால் எடிட் கொடுத்து மாற்றவும்)அதற்கு பிறகு பேமெண்ட் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் இருந்து செய்து கொள்ளலாம்.

Pan Card Name Change Online Tamil:

pan card correction online in tamil

 • இதனை கொடுத்த பிறகு reference number மற்றும் transaction number வரும். இதனை சேவ் செய்து Continue கொடுக்கவும்.

Pan Card Name Correction Online Tamil:

pan card correction online in tamil

 • அதன் பிறகு ஆதார் கார்டின் கீழ் உள்ள authenticate என்பதை கிளிக் செய்யவும். E-KYC என்பதை தொடர்ந்து E-sign கொடுக்க வேண்டும்.
 • அதனை கொடுத்த பிறகு Generate OTP என்பதை கொடுக்க வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்த ஓடிபியினை பதிவு செய்து க்ளிக் செய்யவும்.
 • அதன் பிறகு பிடிஎஃப் பார்மேட்டில் கிடைக்கும். இதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை Link செய்வது எப்படி

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tech News Tamil