• முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Search
  • Contact us
  • Terms of Services
  • Privacy Policy
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
தொழில்நுட்பம்

2 நிமிடத்தில் IRCTC user ID Create செய்வது எப்படி?

By
Sathya Priya
-
December 8, 2022
Share on Facebook
Tweet on Twitter

How to Create IRCTC Account in Confirmtkt Tamil

வெளியூர்களுக்கு நீண்ட நேரம் பயணம் செல்வதற்கு மிகவும் வசதியான போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து சிறந்து விளங்குகிறது. இதன் காரணமாக பல கோடி மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றன. இவற்றில் பலர் ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட் புக்கிங் செய்துகொள்கின்றன. இந்த ட்ரெயின் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது எதுவென்றால் IRCTC user ID தான் இந்த ID இருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். சரி இந்த IRCTC user ID எப்படி கிரியேட் செய்வது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

2 நிமிடத்தில் IRCTC user ID Create செய்வது எப்படி.?

ஸ்டேப்: 1

முதலில் நீங்கள் ஒரு App Install செய்ய வேண்டியதாக இருக்கும். அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் play store Confirmtkt என்று Search செய்து. மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு ஆப்சன் அதனை கிளிக் செய்து அந்த App-ஐ Install செய்துகொள்ளுங்கள். இந்த APP-யில் நீங்கள் IRCTC user ID கிரியேட் செய்யவும் முடியும், ட்ரெயின் டிக்கெட் புக்கிங் செய்துகொள்ளவும் முடியும்.

இதை கிளிக் செய்து படியுங்கள் 👇
வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் விவரங்கள்..!

ஸ்டேப்: 2

பிறகு அவற்றில் Profile என்பதை கிளிக் செய்யுங்கள். அதனை கிளிக் செய்தவுடன் மற்றொரு பேஜ் திறக்கப்படும் அதில் IRCTC Account என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் Create IRCTC Account என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 3

Create IRCTC Account என்பதை கிளிக் செய்தவுடன் மற்றொரு பேஜ் திறக்கப்படும் அதில் சில விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் சரியாக பூர்த்தி செய்யவும்.

அதாவது முதலில் IRCTC user ID என்பதில் உங்களுக்கான ஒரு ID-ஐ கிரியேட் செய்துகொள்ளுங்கள். பிறகு அதில் Gender, Married, Date of Birth, Profession போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பிறகு CONTINUE என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதை கிளிக் செய்து படியுங்கள் 👇
2 நிமிடத்தில் மொபைல் மூலம் ஈஸியா ட்ரெயின் டிக்கெட் நீங்களே புக் செய்யலாம்..!

ஸ்டேப்: 4

CONTINUE என்பதைக் கிளிக் செய்த பிறகு மற்றொரு பக்கம் திறக்கப்படும் அதில் உங்கள் Mobile Number, Email ID, Security Question அதற்கான Security Answer, Language, Pincode போன்ற விவரங்களை உள்ளிட்டு COMPLETE REGISTRATION என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 5

COMPLETE REGISTRATION என்பதை கிளிக் செய்ததும் உங்கள் Mobile Number மற்றும் Email ID-க்கு OTP சென்ட் ஆகியிருக்கும் அந்த இரண்டு OTP-யும் உள்ளிட்டீர்கள் என்றால் உங்கள் Process Successfully Verified என்று வந்துவிடும் அவற்றில் ok என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் உங்கள் IRCTC user ID கிரியேட் ஆகிவிடும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
  • TAGS
  • How to Create IRCTC Account in Confirmtkt Tamil
SHARE
Facebook
Twitter
  • tweet
Sathya Priya

RELATED ARTICLESMORE FROM AUTHOR

How to Chat in Google Docs Mobile in tamil

யாருக்கும் தெரியாமல் Secret ஆக Chat செய்ய வேண்டுமா.?

youtube tips and tricks in tamil

You Tube-ல இந்த விஷயம் கூட தெரிலைனா எப்படி..? அதனால உடனே தெரிஞ்சுக்கோங்க..!

தொழில்நுட்ப செய்திகள்

தொழில்நுட்ப செய்திகள் தினமும்..! Tech News Tamil..!

உங்கள் மொபைலில் ஒரு ஆப்பை Install மற்றும் Uninstall செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

How to Apply My Scheme in Tamil

உங்களுக்கு லோன் தேவையா..? இதை மட்டும் செய்யுங்கள்..! உங்களுக்கு என்ன லோன் கிடைக்கும் என்று அதுவே சொல்லும்..!

iphone tips and tricks in tamil

IPhone யூஸ் பண்றவங்க இந்த டிப்ஸ் கூட தெரிஞ்சுக்காம இருக்காதீங்க..!

புதிய செய்திகள்

  • மூன்று இதயங்களை கொண்ட கடல்வாழ் உயிரினம் எது தெரியுமா..?
  • நெயில் பாலிஷை இப்படி தான் வாங்க வேண்டும்.. இல்லையென்றால் பிரச்சனை தான்.!
  • சுற்றுலா செல்ல வேண்டுமா..? அப்போ கரூர் மாவட்டத்திற்கு செல்லுங்கள் சூப்பரான சுற்றுலா தலங்களை காணலாம்..!
  • சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க என்ன சாப்பிடவேண்டும்..!
  • CPR-யின் தமிழ் விரிவாக்கம் என்ன? | CPR full form in Tamil
  • இந்த 3 விஷயங்களை மட்டும் தொடர்ந்து செய்தால் நாம் நினைத்தது நடக்காதாம்..!
  • வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்..!
  • குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Recycling Business பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
  • கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?
  • நாக்கு புற்றுநோய் அறிகுறிகள் | Tongue Cancer Symptoms in tamil
  • பல பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக தேவைப்படும் இந்த தொழிலை நீங்களும் செய்யலாமே..!
  • வக்கீல் மற்றும் லாயர் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா..?
Indraya Rasi Palan 2021
Indraya thangam villai
Tamil Calendar 2021
Indraya Nilavaram
வேலைவாய்ப்பு செய்திகள்

Disclaimer

Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com

POPULAR POSTS

marigold cultivation

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli...

January 1, 2022
bay leaf benefits in tamil

பிரியாணி இலையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

January 25, 2023
வெண்ணெய் பயன்கள்

பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...

February 4, 2022

POPULAR CATEGORY

  • தமிழ்1035
  • ஆரோக்கியம்939
  • ஆன்மிகம்747
  • அழகு குறிப்புகள்593
  • சமையல் குறிப்பு581
  • வியாபாரம்531
  • தொழில்நுட்பம்360
  • GK in Tamil316
  • Tips309
© மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.