வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் விவரங்கள்..!

Vande Bharat Train Ticket List

வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் | Vande Bharat Train Ticket List

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிக்கெட் கட்டணம் விவரங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா.. தெரியாது என்றால் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.. இன்று நாம் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டண விவரங்களை அறியலாம். இந்த ரயில் தற்பொழுது பெங்களூரு KSR ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சென்னை – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு நகர் வழியாக செல்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் குறித்த தகவலை பற்றி முதலில் நாம் அறிந்துவிடுவோம் வாங்க.

வந்தே பாரத் ரயில்:

இந்த வந்தே பாரத் ரயில் இந்திய நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தென்னிந்தியாவின் முதல் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11, 2022 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழியாக சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்கு கிரீன் சிக்னல் வழங்கப்பட்டது. பெங்களூரு KSR ரயில் நிலையத்தில் பெங்களூரு நகரம். இந்த ரயில் 479 கிமீ தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கூடியதாம்.

எப்போது எல்லாம் இயக்கத்தில் இருக்கும்:

புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும்.

புறப்படும் நேரம்:

  • சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் நேரம்: காலை 05:50 மணி
  • வேலூர் காட்பாடி சந்திப்பு: காலை 07:21 மணிக்கு சென்றடைகிறது
  • வேலூர் காட்பாடியில் இருந்து கிளம்பும் நேரம்: காலை 07:25
  • பெங்களூரு நகரத்திற்கு சென்றடையும் நேரம்: காலை 10:25
  • பெங்களூரு நகர சந்திப்பில் நிறுத்த நேரம்: 5 நிமிடங்கள்
  • மைசூர் சந்திப்புக்கு வருகை: மதியம் 12:30 மணி

திரும்பும் நேரம்:

  • மைசூர் சந்திப்பில் இருந்து கிளம்பும்: மதியம் 1:05 மணி
  • பெங்களூரு நகர ரயில் நிலையத்திற்கு வருகை: மதியம் 2:55
  • வேலூர் காட்பாடி சந்திப்பு: மாலை 4:50 மணி
  • ரயில் சென்னை சென்ட்ரலில் முடிவடைகிறது: இரவு 7:35.

வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம்:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து மைசூரு வரை செல்லும் ரயில் எண் 20607-க்கான கட்டணம் விவரம்:

Chair Car வகுப்பு (சிசி)ரூ.1200
எக்சிகியூட்டிவ் வகுப்பு (இசி)ரூ.2295

 

மைசூருவிலிருந்து (Mysore) To எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (Central Railway, Chennai)  வரை செல்லும் ரயிலின் கட்டண விவரம்

Chair Car வகுப்பு (CC)ரூ. 1365
எக்சிகியூட்டிவ் வகுப்பு (EC)ரூ. 2485

 

இதுபோன்று விலை நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Pricelist in Tamil