Phone Pe -வில் யாருக்கு பணம் அனுப்பினாலும் அதனை டெலிட் செய்ய முடியுமா..?

Advertisement

How to Delete Phonepe Transaction History in Tamil

ATM –மிற்கு பிறகு மிகவும் உதவியாக இருப்பது Google pay போன்ற பணம் அனுப்புவதற்கு உதவியாக இருக்கும் ஆப் தான். அதில் நிறைய டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தெரிந்து கொண்டு தான் வருகிறோம். இப்போது அதில் அதிக தேவையாக இருப்பது ஒன்று தான். அது தான் யாருக்கு பணம் அனுப்பினால்  அதனை யாரும் பார்க்க கூடாது. ஆகையால் அதனை எப்படி டெலிட் செய்வது என்பது தான் கேள்வியாக உள்ளது. ஆகவே phonepe வில் உள்ள History –யை எப்படி டெலிட் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

How to Delete Phonepe Transaction History in Tamil:

ஸ்டேப்:1 

How to Delete Phonepe Transaction History in Tamil

முதலில் Phonepe –க்குள் செல்லவேண்டும். அதன் பின் அதில் மேல் பக்கம் ஒரு கேள்வி குறி போல் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..?

 

ஸ்டேப்: 2

 how to delete phonepe transaction history in tamil

பின்பு அது Help என்ற திரைக்குள் செல்லும் அதில் Other Topics என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

How to Delete Phonepe Transaction History in Tamil

அடுத்து அதில் My phonepe profile என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 4

How to Delete Phonepe Transaction History in Tamil

பிறகு அதில் My Phonepe Account Details என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 5

How to Delete Phonepe Transaction History in Tamil

பின்பு Changing or Deleting in My Phonepe Account என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 6

 

How to Delete Phonepe Transaction History in Tamil

How do delete my transation history details on phonepe என்பதை டச் செய்தால்.

ஸ்டேப்: 7

 

How to Delete Phonepe Transaction History in Tamil

 அதில் RBI Guidelines படி Paymet ஆப்ல அதுக்குள்ளயே transation details சை டெலிட் செய்ய கூடாது என்பதை சொல்லிருந்தார்கள். இதன் மூலம் Phonepe Transation history -யை டெலிட் செய்ய முடியாது. அப்பறம் ஏன் இப்படி ஒரு பதிவு என்பது கேள்வியாக இருக்கும். சிலருக்கு இந்த விஷயம் தெரியாது ஆகையால் தான் இந்த பதிவு. 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉   Gpay -விலிருந்து Phonepe -க்கு Transaction செய்வது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement