How to Set New Atm Pin Sbi Through Atm in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருக்கும். பொதுவாக Atm கார்டு இருப்பது அவசியம் ஏனென்றால் கார்டு இருந்தால் எங்கு வேண்டுமானாலும் பணத்தை கையில் எடுத்துக்கொள்ளலாம். அது ஒரு மினி பேங்க் என்றும் சொல்லலாம். ஆனால் அந்த கார்டு பெறுவதர்க்கும் அதற்கு பின் செட் செய்வதர்க்குள் அவ்வளவு நாட்கள் ஆகிவிடும். அது மிகவும் கடினமான ஒருராகவும் இருக்கும். ஏனென்றால் வங்கிக்கு சென்று பணம் எடுக்க சென்றால் அங்கு படிவம் நிரப்பி அதனை கொடுப்பதற்குள் ஒரு வழி ஆகிடுவோம். அதனால் தான் இந்த atm கார்டு. ஆனால் இந்த கார்டை ஆக்டிவேட் செய்வது பெரிய கஷ்டம் என்று சொல்வார்கள் ஆகையால் இனி யாரும் கஷ்டப்பட வேண்டாம் அது மிகவும் ஈசியாக இருக்கும். வாங்க அது எப்படி என்று தெரியுந்துகொள்ளவோம்.
How to Set New Atm Pin Sbi in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் பக்கத்திலிருக்கும் SBI வங்கி ATM க்கு செல்லவும். வேறு எந்த ATM க்கும் சென்று பின் செட் செய்ய முடியாது ஆகவே SBI வங்கி ATM க்கு செல்லவும்.
ஸ்டேப்: 2
பின் உங்களுக்கு புதிதாக கிடைத்த ATM கார்டை உள்ளிடவும். பின் உங்களுக்கு நியூ பேஜ் ஓபன் ஆகும். அது மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் இருக்கும்.
ஸ்டேப்: 3
மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளத்தில் 4 option கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நீங்கள் Generate Pin / Set Pin என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 4
தேர்வு செய்த பின் புதிதாக பேஜ் ஓபன் ஆகும். அதில் Generate Otp மற்றும் Set Pin என்று கேட்கும். அதில் நீங்கள் Generate Otp என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 5
தேர்வு செய்த பின் NEXT பேஜ் ஓபன் ஆகும் அதில் உங்களுடைய வங்கி கணக்கு என் கேட்க்கும் அதையும் தவறு இல்லாமல் உள்ளீடவும். பின்பு அதில் Correct மற்றும் Incorrect என்றும் இரண்டு Option கேட்கும் அதில் நீங்கள் Correct என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 6
தேர்வு செய்த பின் மறுமுறையும் உங்களுடைய கணக்கு எண்களை உள்ளீடவும். மறுமுறையும் 2 Optionனில் Correct என்ற Option னை தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 7
பின்பு உங்களுடைய கணக்குகளை சோதனை செய்த பின் உங்களுடைய பெயர், போன் நும்பர், கணக்கு எண் என்று காட்டும் அது சரியாக இருந்தால் Confirm என்று கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 8
பின்பு உங்களுடைய போன் க்கு ஒரு Otp வந்திருக்கும் என்பதை சொல்லும் அதாவது உங்களுடைய வங்கியில் இணைக்கப்பட்ட நம்பருக்கு வந்திருக்கும். அதனை எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 9
பின்பு உங்களுடைய கார்டை மறுமுறை உள்ளீடவும். அதில் உங்களுக்கு முதலில் வந்தது போல் பேஜ் வரும் அதில் Generate Pin / Set Pin என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 10
பின்பு உங்களுக்கு மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் கேட்கும் அதில் முன்பு Generate Otp என்பதை தேர்வு செய்திருப்பீர்கள் ஆனால் இப்போது SET PIN என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 10
பின்பு ஒரு பேஜ் ஓபன் ஆகும் அதில் உங்களுடைய போன் நநம்பர் கேட்கும் அதாவது வங்கியில் இணைக்கப்பட்டது. அதனை உள்ளீடவும். பின்பு கீழ் Correct என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 11
பின்பு ஒரு பேஜ் ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு Otp வைத்திருக்கும் அல்லவா அதனை உள்ளீடவும். பின்பு Nest பேஜ் யில் வங்கி கணக்கு Atm பின் செட் பண்ண முடியும். அதில் உங்களுக்கு பிடித்த நான்கு நும்பர் அல்லது உங்கள் ஞாபகத்தில் உள்ளதை உள்ளீடவும். கடைசியாக மறுமுறையும் உங்களுடைய ரகசிய நும்பரை உள்ளீடவும்.
அவ்வளவு தான் செட் ஆகிடும். இனி உங்களுடைய ரகசிய எண்களை யாருக்கும் சொல்லாமல் ATM கார்டு பயன்படுத்தவும்.
Sbi Atm கார்டு தொலைந்துவிட்டால்..! எப்படி பிளாக் செய்வது…?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |