வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Instagram யூஸ் பண்றீங்களா..! அப்போ இந்த Tricks-ஐ தெரிஞ்சுக்கோங்க புதுசா இருக்கும் ..!

Updated On: January 8, 2023 8:45 AM
Follow Us:
instagram tricks in tamil
---Advertisement---
Advertisement

Instagram Tricks in Tamil

உலகில் அதிக அளவில் பயன்படுத்த கூடிய சமூக வலைத்தளங்களில் Instagram– மும் ஒன்று. இந்த Instagram -ல் Post, Story, Like மற்றும் Reels இது போன்றவை மட்டும் சிலருக்கு தெரியும். ஆனால் இவை இல்லாமல் நமக்கு தெரியாத சில Tricks– ம் Instagram– ல் இருக்கிறது. அந்த Tricks உங்களுக்கு தெரியவில்லை என்றால் அப்படி என்ன அது என்று யோசிக்க வேண்டாம். இன்றைய பதிவை தொடர்ந்து படித்துக்கொண்டு அது என்னென்ன Tricks என்று தெரிந்துக்கொண்டு உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வாட்சப்ல இந்த விஷயம் நல்லா இருக்கே..! இனி கவலை இல்லை..!

Instagram Tips And Tricks in Tamil:

நாம் எப்போதும் உபயோகப்படுத்தும் Instagram- மில் நமக்கு தெரியாத இரண்டு டிப்ஸினை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Trick- 1

instagram new tips and tricks in tamil

நீங்கள் Instagram– ல் ஒரு Post பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அந்த Post உங்களுக்கு பிடித்து இருந்ததால் அதனை Share செய்வீர்கள்.

ஆனால் எப்போதும் போல ஷார் செய்யாமல் Post- னை ஈஸியாக Share செய்யலாம் எப்படி என்றால் அந்த போஸ்டில் இருக்கும் Share-னை Long Press செய்து கொண்டால் போதும் ஈஸியாக Share செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Trick- 2

instagram tips and tricks in tamil

நீங்கள் Instgram-ல் Post பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏதாவது Search செய்ய விரும்பினால் Search Option– னை Long Press செய்தால் போதும் நேரடியாக உங்களுக்கு விருப்பமானதை Search செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ வாட்சப் Use பண்ணா மட்டும் பத்தாது அதுல இப்படி ஒரு Tricks இருப்பதையும் தெரிஞ்சிக்கணும்…!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now