IPhone Tips and Tricks in Tamil
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை மொபைல் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்க போகும் வரை மொபைலில் மூழ்கி விடுகிறார்கள். அப்படி எந்நேரமும் மூழ்கி இருப்பதனால் மொபைலில் எல்லா விஷயங்களும் அவர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் நீங்கள் IPhone பயன்படுத்துவராக இருந்தால் உங்களுக்கு தெரியாத நிறைய விஷயங்களை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். IPhone-ல் நமக்கு தெரியாத சில உபயோகமான டிப்ஸினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
New IPhone Tips and Tricks:
Tricks- 1
உங்களுடைய IPhone-ல் Lock Screen பகுதியில் இடது புறம் டார்ச் இருக்கும். அப்போது நீங்கள் டார்ச்சினை On செய்ய வேண்டும் என்றால் அதனை Long Press செய்தால் போது உடனே டார்ச் On ஆகிவிடும்.
மறுமுறை நீங்கள் டார்ச்சினை Off செய்வதற்கு Lock Screen-ல் வலது புறம் Touch செய்தால் போதும் டார்ச் Automatic off ஆகிவிடும்.
Tricks- 2
நீங்கள் உங்களுடைய மொபைலில் இருக்கும் Photo உடன் வேறு ஏதாவது இணைந்து இருக்கும். அப்போது உங்களுடைய Photo- வை மட்டும் மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதனை மிகவும் எளிதாக அனுப்பலாம்.
முதலில் நீங்கள் உங்களுடைய Photo-வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு அந்த Photo-வின் மேலே Long press செய்து கிளிக் செய்து Copy செய்து மற்றவருக்கு எளிதாக அனுப்பிவிடலாம்.
இதையும் படியுங்கள்⇒ உங்க ஸ்மார்ட் போனில் இந்த Settings பற்றி தெரிஞ்சி வச்சிக்கோங்க..! அதான் நல்லது
Tricks- 3
உங்களுக்கு பிடித்த Photo அல்லது Vedio-வை பிடித்த மாதிரி Edit செய்து வைத்து இருப்பீர்கள். ஆனால் IPhone-ல் ஒரு Photo மட்டும் Edit செய்தால் போதும் உங்களுக்கு பிடித்த அனைத்து Photo-வையும் அதனை போலவே மாற்றி கொள்ளலாம்.
அதற்கு முதலில் ஒரு Edit செய்த Photo-வின் Edit-ஐ Copy செய்த அதன் பிறகு Galary-ல் உள்ள உங்களுக்கு பிடித்த வேறு Photo-வையும் கிளிக் செய்து Paste செய்தால் போதும் அந்த போட்டோக்கள் எல்லாம் Edit செய்தது போல மாறிவிடும்.
இதையும் படியுங்கள்⇒ Play store -ல் இந்த settigns-யை மாற்றினால் நல்லது.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |