மகா சிவராத்திரி அன்று ஈஷா கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் இலவசமாக டிக்கெட் புக் செய்வது எப்படி.?

Isha Shivaratri Booking Online in Tamil

Isha Shivaratri Booking Online in Tamil

மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் பெரும்பாலானவர்கள் கோவிலுக்கு செல்வார்கள். கோவிலுக்கு  சென்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனின் அருள் முழுவதும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. கோவில்களில் பெரும்பாலும் ஈஷா கோவிலுக்கு தான் அதிகம் செல்வார்கள். அதனால் சிவராத்திரி அன்று ஈஷா கோவிலிலுக்கு செல்வதற்கு ஆன்லைனில் புக் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl

Isha Shivaratri Booking Online:

ஸ்டெப்:1

முதலில் Google-யில் Esha shivarathiri tickets 2023 என்று Search செய்யவும். அதில் முதலிலே இருக்கும் website-யை கிளிக் செய்யவும்.

ஸ்டெப்:2

Isha Shivaratri Booking Online in Tamil

அதில் Get a seating pass என்பதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன் log in details கேட்கும். Isha Shivaratri Booking Online in Tamil

உங்களுக்கு Account இருந்தால் அதை கொடுத்து Log in செய்யவும். இல்லையென்றால் Mobile number கொடுத்தவுடன் OTP  வரும் அதை Enter செய்யவும்.

ஸ்டெப்:3

Isha Shivaratri Booking Online in Tamil

OTP  கொடுத்தவுடன் First name, Last name கொடுத்து Submit கொடுக்கவும்.

ஸ்டெப்:4

Isha Shivaratri Booking Online in Tamil

அடுத்து Profile-யை எடுத்து கொள்ளலாமா என்று yes or no என்று கேட்கும் அதில் no என்று கொடுத்துவிடவும். yes என்று கொடுத்தால் உங்களை Personal ஆக contact செய்வார்கள்.

ஸ்டெப்:5

Isha Shivaratri Booking Online in Tamil

அடுத்து நிறைய Category வரும். அதில் ஒவ்வொரு category-யை ஓபன் செய்து எத்தனை நபர்கள் என்று கொடுத்தால் எவ்வளவு Amount என்று வரும். அதில் Thamirabarani என்பதற்கு மட்டும் கட்டணம் கிடையாது.

ஸ்டெப்:6

Isha Shivaratri Booking Online in Tamil

தாமிரபரணி என்று கொடுத்து Submit கொடுத்ததும் ஒவ்வொரு நபரின் தகவலை கேட்கும். அதை கொடுத்து விட்டால் Booking ஆகிவிடும்.

திருப்பதி தரிசனம் 300 டிக்கெட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி ..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்