Jio Tricks 2023 in Tamil
தற்போது அனைவரின் கையிலும் உள்ளது ஸ்மார்ட் போன் தான். இந்த ஸ்மார்ட் பயன்படுத்துவதற்கு இன்டெர் நெட் தேவைப்படும் அல்லவா..! அப்படியே இன்டெர்ட் தேவைக்காக ரீஜார்ஜ் செய்து பயன்படுத்த போனாலும் அப்போது தான் இன்டர்நெட் Slow ஆக இருக்கும். ஆகவே அதனின் வேகத்தை அதிகப்படுத்த தான் 4G, 5G என்று நிறைய அம்சங்களை கொண்து வருகிறது. அதேபோல் நீங்கள் ஜியோ பயன்படுத்துபவராக இருந்தால் இந்த டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அது என்ன என்பதை இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Jio Tricks 2023 in Tamil:
டிப்ஸ்: 1
முதலில் Jio App உள்ளே செல்லவும். அதில் Music என்பதில் Jio Tune என்பதில் Name Jio Tune என்பதில் உங்களின் பெயரை தேடினால் உங்கள் பெயரில் Caller Tune வைத்துக் கொள்ளலாம்.
டிப்ஸ்: 2
Drive மாதிரி Jio Cloud Free Storage என்ற இந்த ஆப் இன்ஸ்டால் செய்தால் போதும். Contact, Video, Document, SMS அனைத்தையும் ஆன்லைன் மூலமும் Backup எடுத்து கொள்ள முடியும்.
JIO SIM வடிக்கையாளர்களா அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்
டிப்ஸ்: 3
உங்களின் 5G போன் இருக்கிறது ஆனால் 5G எடுக்கவில்லை என்றால் கவலை விடுங்க அதற்கும் ட்ரிக்ஸ் இருகிறது.
Google சென்று Jio 5g என்று Search செய்யவும். அதில் வரும் முதல் Web Site குள் செல்லவும். அதில் தமிழ்நாடு என்று தேடுங்கள். அதில் எந்தெந்த ஊரில் 5g உள்ளது என்று காட்டும்.
Show இன்டெர்ட் அப்படி என்று கொடுத்து OTP வரும் அதனை உள்ளிடவும். அதன் பின்பு JIO ஆப் குள் சென்றால் Jio True 5g Get Stand என்று இருக்கும். அதனை கிளிக் செய்தால் Unlimited 5g உங்களுக்கு Activate ஆகிடும். அவ்வளவு தான் உங்களுக்கு 5g கிடைத்துவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |