JIO SIM வாடிக்கையாளர்களா நீங்கள்..? அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Jio Recharge Prepaid 299 Plan Details in Tamil

மக்கள் அனைவரின் கையிலும் உள்ளது ஸ்மார்ட் போன் தான். அந்த ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு முக்கிய தேவையாக உள்ளது இன்டர்நெட் தான். நம் நாட்டில் முக்கியமாக முன்னணி நிலையில் உள்ள நிறுவனம் என்றால் அது தான் Jio, airtel ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தான் அதிகம். இந்த நிறுவனத்தில் மட்டும் தான் 5g சேவை கூட நிறுவி வருகிறார்கள். அதேபோல் முக்கியமாக வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Jio Recharge Prepaid 299 Plan Details in Tamil:

டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்ட விலையை புதுப்பித்துள்ளன. டெலிகாம் சந்தையின் போக்குக்கு ஏற்றவாறு முன்னேறி வருகின்றன. முன்னணி நிறுவனங்களில் ரீஜார்ஜ் திட்டங்கள் மாற்றி உள்ளது அதனை பற்றி பார்க்கலாம்.

இதற்கிடையில் Jio நிறுவனம் தற்போது அவர்களின் 199 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்திவிட்டு, புதிய 299 போஸ்ட்பெய்ட் திட்டத்தை அதன் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேபோல் முன்பு வழங்கிய டேட்டாவை விட 199 ரூபாய் திட்டத்தை விட, இந்த திட்டத்தில் இப்போது கொஞ்சம் கூடுதல் டேட்டா அளிக்கிறது.

அதேபோல் நீங்கள் 299 ரீஜார்ஜ் செய்தால் 30 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது. இதை தவிர நிறைய திட்டங்கள் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இலவசமாகக் கிடைக்கிறது.

ஜியோ 399 ரீஜார்ஜ் செய்து மாதம் முழுவதும் 75 GB இன்டெர் நெட் கிடைக்கும். இந்த திட்டத்தில் 3 குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள முடியும். அதற்கான அனுமதியும் கிடைக்கும். கடைசி தேதிக்கு முன்பே பயனர்கள் டேட்டா தீர்ந்துவிட்டால் ஒருவருக்கு 5ஜிபி வரை மேம்படுத்த jio அனுமதிக்கிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு இப்படி ஒரு நியூஸா இனி கொண்டாட்டம் தான்

இதையும் படியுங்கள்⇒  பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள் 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement