ஸ்பெஷல் ஆஃபர் Mi, Redmi தயாரிப்புகளுக்கு 5,500 ரூபாய் தள்ளுபடி!!!

Mi Super Sale

ஸ்பெஷல் ஆஃபர் Mi, Redmi தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி!!!

‘Mi Super Sale’ என்ற பெயரில் எம்ஐ, ரெட்மி ஸ்மார்ட்போன்கள், டிவி, கெஜெட்களுக்கு 5,500 ரூபாய் வரையில் சிறப்பு தள்ளுபடி (Mi Super Sale) அறிவிக்கப்பட்டுள்ளது.

Mi, Redmi தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி!!!

ஸ்மார்ட்போன், கெஜெட்ஸ் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான Xiaomi Mi, தற்போது சிறப்பு தள்ளுபடி (Mi Super Sale) விற்பனையை தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த ஆஃபர், மே 31ம் தேதி வரையில் இருக்கும்.

இதில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள், கெஜெட்டுக்களுக்கு 5,500 ரூபாய் வரையில் ஆஃபர் பெறமுடியும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

குறிப்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரெட்மி ஒய்3, ரெட்மி 7, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 6ஏ போன்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.

இதே போல் எம்ஐ டிவி வாங்குபவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி உண்டு. இத்துடன் எம்ஐ வயர்லெஸ் இயர்போனும் ஆஃபரில் விற்கப்படுகிறது.

விலையைப் பொருத்தவரையில், ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலையாக 7,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது 2ஜிபி, 3ஜிபி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 2ஜிபி ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்றும் 3ஜிபி ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஐசிஐசிஐ வங்கியின் கிரேடிட் கார்டு பயன்படுத்தி ரெட்மி போன்கள் வாங்குபவர்களுக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி (Mi Super Sale)  வழங்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக ரெட்மி ஸ்மார்ட்போன், ப்ளூடூத் ஹெட்போன், கெஜெட்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்..

 

இதுபோன்று தொழிநுட்ப செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..! (Tamil Tech News)..!