புதிதாக போன் வாங்கினால் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

Advertisement

New Phone Charging Time in Tamil 

புது போன் வாங்கியதும் என்ன செய்வீர்கள். போட்டோ எடுத்து பார்ப்பீர்கள் போன் கேமரா நல்லா இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியாத சில தவறுகளை புதிதாக வாங்கிய ஸ்மார்ட் போனில் செய்து விடுகிறீர்கள். அது என்ன தவறு என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Memory Card For Phone in Tamil:

Memory Card For Phone in Tamil

நீங்கள் புதிதாக வாங்கிய போனில் பயன்படுத்திய Memory Card போடுவதற்கு முன் அதில் வைரஸ் ஏதும் இருக்கா என்று Check பண்ணிவிட்டு போடுவது நல்லது. மேலும் பழைய Memory கார்டில் Storage முழுவதுமாக வைத்து புதிதாக வாங்கிய போனில் போட்டால் போன் Slow -வாக ஒர்க் ஆகும். அதனால் இந்த தவறை இனி செய்யாதீர்கள்.

New Smartphone Charging Time in Tamil:

New Smartphone Charging Time in Tamil

புதிதாக வாங்கிய போனில் 100% சார்ஜ் ஏற்றினால் போதுமானது. சில ஸ்மார்ட் போனில் வாங்கும் போதே 60% அல்லது 70% சார்ஜ் இருக்கும் இருக்கும். அப்படி இருக்கும் போது சார்ஜ் ஏற்ற தேவையில்லை.

மேலும் RED மார்க் வரவரைக்கும் போனை பயன்படுத்தி சார்ஜ் செய்யாதீர்கள். 15% சார்ஜ் இருக்கும் போதே சார்ஜ் போடுங்கள்.

Anti Virus Software in Tamil:

புது போன் சூப்பராக தான் இருக்கும். அதனால் எந்த வித ANTI வைரஸும் பயன்படுத்தாதீர்கள். இல்லை நான் பயன்படுத்துவேன் என்றால் போன் Slow -வாக தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ உங்களது ஸ்மார்ட் போனில் இதெல்லாம் செய்கிறீர்களா.?

Temper Glass For Smartphone in Tamil: 

Temper Glass For Smartphone in Tamil

 

புதிதாக வாங்கிய போன் ஸ்டைலா இருக்கிறது என்று Temper Glass போடாமல் இருக்காதீர்கள். டெம்பர் கிளாஸ் போடுவதால் போன் கீழே விழுந்தாலும் போனின் கிளாஸ்க்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. டெம்பர் கிளாஸ் மட்டும் தான் உடைந்திருக்கும் அதை மட்டும் மாற்றினால் போதும்.

பயனுள்ள ஆப்கள்:

உங்களுக்கு தேவையான ஆப்பை மட்டும் தான் இன்ஸ்டால் செய்வீர்கள். ஆனால் புது போனில் அதிலேயே நிறைய ஆப்கள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை Uninstal செய்வது நல்லது.

Lock Screen Password Android in Tamil:

Lock Screen Password Android in Tamil

நீங்கள் எந்த வித போன் வைத்திருந்தாலும் கண்டிப்பாக லாக் போட வேண்டும். ஏனென்றால், உங்கள் போனில் இருக்கும் டேட்டாக்களை யாரும் பார்க்காமல் இருப்பதற்கு உதவுகிறது.

Cleaning Background Apps in Tamil:

உங்களது போனின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அடிக்கடி போனின் பின்னாடி இயங்கும் ஆப்களை கிளீன் செய்கிறீர்களா.! இப்படி செய்வது நல்லது கிடையாது தீங்கினை தான் விளைவிக்கும். இவற்றை கிளீன் செய்யாமல் இருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்⇒ உங்கள் போனின் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement