இனி பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்காக கடைக்கு செல்ல தேவையில்லை..!

Passport Size Photo Free Download

Passport Size Photo Converter Free Download

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எல்லாருக்கும் ரொம்ப முக்கியமானது. வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, படிப்பிற்கு அப்ளை செய்தாலும் சரி Application Form -ல் Passport Size போட்டோ தான் ஓட்ட வேண்டும். இந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதற்கு Photo Studio -விற்கு தான் செல்லுவோம். இனி உங்கள் போனிலே Passport Size போட்டோ எடுக்கலாம். அது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Passport Size Photo Free Download:

இந்த பதிவில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதற்கு வலைத்தளங்களை தான் பயன்படுத்த போகின்றோம். இந்த வலைதளத்திற்கு Payment செலுத்த தேவையில்லை. Free -யாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ Download செய்து கொள்ளலாம். இதற்கு இரண்டு வலைத்தளங்களை கூறுகிறேன். இதில் எந்த வலைத்தளத்தில்  வேண்டுமானாலும் சென்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ Download செய்து கொள்ளலாம்.

  1. Persofoto.com
  2. Online passport photo.com

இதையும் படியுங்கள் ⇒ எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

Persofoto.com:

passport size photo

மொபைலில் Google-க்கு சென்று அதில் Persofoto.com என்று Search செய்யவும். Search செய்ததும் வலைத்தளத்தை கிளிக் செய்யவும். பின் அதில் Create a Photo என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Passport Size Photo Free Download

கிளிக் செய்ததும் Upload photo என்று வரும். அதில் Select Image என்பதை கிளிக் செய்து எந்த போட்டோ Passport Size ஆக வேண்டுமோ அதை Upload செய்யவும்.

Passport Size Photo Free Download

இமேஜ் Upolad செய்ததும் Zoom என்ற ஆப்ஷனுக்கு கீழே -, + என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் (+) கிளிக் செய்து அந்த வரைபடத்தில் உள்ளது போல் போட்டோவை சரியாக Fix செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.

Passport Size Photo Free Download

பின் அதில் Complete என்பதை கிளிக் செய்து Dowload என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Passport Size Photo Free Download

அவ்வளவு தான் மொபைல் Gallery -யில் Save ஆகியிருக்கும். இந்த போட்டோவை கடையில் கொடுத்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்