Telegram Tips And Tricks in Tamil
ஸ்மோர்ட் போன் இல்லாமல் யாரும் இருக்கமாட்டோம். போனில் கண்டிப்பாக வாட்சப் இருக்கும், ஆனால் இப்போது அதில் அதிகளவு நேரத்தை செலவு செய்வதில்லை. இப்போது அனைவருமே டெலிகிராம் தான் பயன்படுத்தி வருகிறார்கள், காரணம் அதில் அனைத்து வசதிகளும் வந்துள்ளது.
ஆனால் அதில் என்ன இருக்கிறது என்றும், அதில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை பற்றியும் யாருக்கும் தெரிவதில்லை. முக்கியமாக அதில் நிறைய ட்ரிக்ஸ் உள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!
Telegram Messenger Tips and Tricks:
டிப்ஸ்:1
உங்களுக்கு டெம்ப்ரவரி Mail id வேண்டுமென்றால் கஷ்ட படவேண்டாம் டெலிகிராமில் Search ஆப்சன் இருக்கும் அதில் Temp mail bot என்று type செய்தால் போதும் ஆவார்கள் உங்களுக்கு ஒரு டெம்ப்ரவரி Mail id கொடுப்பார்கள் அதனை வைத்து நீங்கள் என்ன வேலைக்கு வேண்டுமாலும் கொடுக்கலாம். இதனால் உங்களுடைய Person ID தேவையில்லை.
டிப்ஸ்:2
போன் மூலமும் வீடியோ கால் பேசும் போது மற்றவர்களுக்கு உங்களுடைய screeனை ஷேர் செய்ய முடியுமா? முடியும் டெலிகாரமில் முடியும்.
டிப்ஸ்: 3
நமக்கு ஒரு பாடல் தெரியவில்லை என்றால் உடனே நம் கூகுள் சென்று Type செய்து அதன் பின் பதில் கிடைக்கும் ஆனால் அதிகமாக வேலை செய்ய வேண்டாம். டெலிகிராம் இருக்கா அதில் song id bot என்று type செய்தால் அதில் உங்கள் பாடலை அனுப்பினால் அது என்ன பாடல் என்று அதுவே சொல்லிவிடுகிறது.
டிப்ஸ்: 4
WhatsApp Chat-ஐ Telegram-ற்கு மாற்ற விரும்புகிறீர்களா அப்படி என்றால், அதனையும் செய்ய முடியும். அதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். 👉👉 WhatsApp Chat-ஐ Telegram-ற்கு மாற்ற வேண்டுமா? அப்போ இந்த பண்ணுங்க போதும்..
டிப்ஸ்: 5
ஒரு வீடியோ அனுப்புகிறர்கள் என்றால் அந்த வீடியோவை எடுத்து அதற்கு கீழ் டைமர் காட்டும் அதில் 2 minute, 3 minute என்று காணப்படும் அதில் உங்களுக்கு எவ்வளவு நேரமோ அதனை type செய்து அனுப்பலாம்.
WhatsApp-க்கு மாற்றாக என்னென்ன செயலிகள் இருக்கிறது தெரியுமா?
WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |