வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க போன்ல You Tube இருக்கு சரி அதுல இப்படி ஒரு விஷயம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு…?

Updated On: July 11, 2023 12:53 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Useful YouTube Tips and Tricks

இப்போது உள்ள நடைமுறை வாழ்க்கையை பார்க்கும் போது சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடுவார்கள். ஆனால் போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்பது போல தான் இப்போதைய நடைமுறை வாழ்க்கை உள்ளது. அதிலும் குறிப்பாக யாரை பார்த்தாலும் எந்தநேரமும் சமூக வலைத்தளமான வாட்சப்,Facebook, இன்ஸ்டாகிராம் மற்றும் YouTube-ல் தான் நேரத்தை களித்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் நமக்கு தெரியாத ஒன்றை அவர்களிடம் கேட்டால் எனக்கு இது எல்லாம் தெரியாது ஒன்று ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். அது சின்ன விஷயமாக இருந்தாலும் கூட அப்படி தான் கூறுவார்கள். ஆகையால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான YouTube-ல் நமக்கு தெரியாத ஒரு சில டிப்ஸினை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Best Youtube Tricks:

நமக்கு பயனுள்ள 2 Youtube ட்ரிக்ஸ் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரிக்ஸ்- 1:

Step- 1

Youtube-ல் நீங்கள் நிறைய வீடியோக்கள் பார்ப்பீர்கள். அந்த வீடியோக்கள் அனைத்தும் பதிவு ஆகி இருக்க கூடாது என்றால் முதலில் Youtube-யை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

Step- 2youtube tips tamil

 

பின்பு அதில் 3 புள்ளிகள் இருப்பதை கிளிக் செய்து அதில் உள்ள Turn on Inconginto என்ற Option-ஐ கிளிக் செய்து அதன் பிறகு வீடியோவை பார்க்க ஆரம்பியுங்கள்.

இதுமாதிரி செய்வதன் மூலம் நீங்கள் எத்தனை வீடியோக்கள் பார்த்தாலும் அது பதிவு ஆகாது.

English-யில் உள்ள YouTube வீடியோவை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது எப்படி தெரியுமா?

ட்ரிக்ஸ்- 2:

Step- 1

முதலில் உங்களுடைய Youtube-யை ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் உள்ள Settings-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step- 2

best youtube tricks in tamil

அடுத்து General என்பதை கிளிக் செய்து Remind me to take a break என்பதை On செய்து வைத்து கொள்ளவும்.

Step- 3

best youtube tips in tamil

இப்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள 4 Option-ல் ஒன்றை தேர்வு செய்து Ok என்று கொடுத்து விடுங்கள்.

இந்த Option-ஐ நீங்கள் On செய்வதன் மூலம் நீங்கள் Youtube-ல் மணிக்கணக்கில் வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது இடையில் உங்களுக்கு இது நேரத்தை Remind செய்யும். 

இதையும் படியுங்கள்⇒ YouTube யூஸ் பண்ணா மட்டும் பத்தாது..! அதுல எவ்வளவு ட்ரிக்ஸ் இருக்குனு தெரிஞ்சிக்கணும்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now