What is Youtube Premium in Tamil
Pothunalam.com விரும்பிகள் அனைவர்க்கும் வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் இருக்கும் கேள்விக்கான பதிலாக இருக்கும். நாம் ஸ்மோர்ட் போனில் பயன்படுத்துவது அதிக விஷயம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். ஆகவே ஒவ்வொரு நபரும் அவர்களுக்கு பிடித்தவற்றில் தான் அவர்களின் நேரத்தை செலவு செய்வார்கள்.
அதேபோல் ஒருவர் போனில் இன்ஸ்டாகிராம் இருக்கும். ஒருவர் போனில் டெலிகிராம் இருக்கும். அனைவர்க்கும் அனைத்தும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அனைவரின் போனில் இருக்கும் ஒரே ஆப் என்றால் அது YOUTUBE தான். அதில் தான் அவர்களின் நேரமானது செலவு செய்கிறார்கள்.
இதில் சமீபகாலமாக பிரிமியம் விலை அதாவது Premium Price என்று காணப்படும் அதனுடைய விலை 10 ரூபாய் என்று காணப்படும். இது எதனால் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
What is Youtube Premium in Tamil:
இந்த Youtube Premium 129 ரூபாய் மாதம் கட்டினால் விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க முடியும். சிலருக்கு ஒரு வீடியோவுக்கு 3 விளம்பரம் கூட வரும் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பணத்தை கட்டினால் விளம்பரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
அதேபோல் எந்த வீடியோவை பார்த்தாலும் Background -டில் Play செய்யமுடியும். உதாரணத்திற்கு உங்கள் போனில் ஏதாவது பாடல் போட்டுவிட்டு போனை OFF செய்து விட்டாலும் அதனையுடைய சத்தம் மட்டும் கேட்டுக்கொள்ள முடியும்.
இதையும் படியுங்கள்⇒ இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..!
அடுத்து யூடியூப் ஏதோ ஒரு வீடியோ பதிவிறக்கம் செய்து பார்த்தீர்கள் என்றால் அதனை High குவாலிட்டியில் வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ள முடியும். Youtube பாடல்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அடுத்து இன்னொரு ஆப் பார்க்கும் போது Picture in Picture Mode கொடுத்துள்ளதால் மற்ற ஆஃப்கள் பார்க்கவும் உதவியாக இருக்கும். Youtube Series என்று சிலவற்றை இலவசமாக பார்த்துக்கொள்ள முடியும்.
You Tube-ல இந்த விஷயம் கூட தெரிலைனா எப்படி..? அதனால உடனே தெரிஞ்சுக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |