Whatsapp Message Open Trick
இன்றைய காலத்தில் அனைவரும் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,டெலெக்ராம் போல் வாட்ஸப்பும் ஒன்று. இந்த வாட்ஸப் மூலமாக வெளிநாட்டில் இருப்பவர்களிடம் கூட வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் வசதி உள்ளது. அது போல நண்பர்களுக்கு மெசேஜ் பண்ணும் வசதியும் உள்ளது. ஆனால் வாட்சப்பில் மெசேஜ் பலரும் செய்வார்கள்.
எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களின் பிடித்த நண்பருடன் சண்டை ஏற்பட்டிருக்கலாம். அதற்காக மெசேஜ் செய்வீர்கள். ஆனால் அப்போது அவர்களின் மெசஜ்க்காக வெய்ட் பண்ணுவீர்கள். அப்போது வேறு யாருடையோ மெசஜ் பண்ணுவார்கள். அப்போது நீங்கள் சண்டை போட்ட நண்பர் தான் மெசேஜ் செய்கிறார்கள் என்று போனை அடிக்கடி பார்ப்பீர்கள். ஆனால் நாம் எதிர்பார்த்த நபரிடம் இருந்து மெசேஜ் வரவில்லை என்றால் டென்ஷன் ஆகுவீர்கள். அதனால் இந்த நிலையை தவிர்ப்பதற்கு நீங்கள் யார் மெசேஜ் செய்தால் தெரிய வேண்டுமோ அவர்கள் செய்த மெசேஜ்க்கு மட்டும் RINGTONE மாற்றி கொள்ளலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலமாக பற்றி தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Whatsapp Message Open Trick:
வாட்ஸப்பிற்கு செல்லவும். அதில் யாரு மெசேஜ் செய்தால் தனியாக தெரிய வேண்டும் நினைக்கிறிர்களோ அவர்களின் சேட்-குள் செல்லவும். அதில் அவர்களுடைய காண்டாக்ட் Save செய்து மேலே Name காட்டும் அல்லவா.! அந்த இடத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் Custom Notifications என்பதை கிளிக் செய்யவும்.
பின் அதில் Use custom notifications இனத்தை On செய்து Notification tone என்பதி கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த Tone-யை தேர்வு செய்து Ok செய்யவும்.
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |