வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

whatsapp deleted messages recovery in tamil

Deleted Messages On Whatsapp Recovery in Tamil

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். Facbook, Instagram, Telegram போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தும் தளமாக வாட்சப் உள்ளது. அப்படிப்பட்ட வாட்சப்பில் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவை போடுவோம். மெசேஜ் பண்ணும் போது சில நேரங்களில் பண்ணிய மெசஜை டெலிட் செய்தி விடுவார்கள்.

அப்போது என்ன மெசேஜ் செய்தாய் எதற்கு டெலிட் செய்தாய் என்றெல்லாம் அவர்களிடம் சண்டை போடுவோம். மேலும் டெலிட் செய்த மெசேஜை இப்போ Send பண்ணு என்றெல்லாம் சொல்லுவோம். இனிமேல் அவர்களிடம் கேட்க தேவையில்லை. ஏனென்றால் எந்த வித ஆப்பும் இல்லாமல் உங்க போனிலே டெலிட் செய்த Message -யை பார்க்க முடியும். வாங்க எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Whatsapp Deleted Messages Recovery in Tamil:

ஸ்டேப் -1

whatsapp deleted messages recovery

முதலில் போனில் Settings என்ற ஆப்ஷனுக்கு செல்லவும். அதில் Search செய்யும் இடத்தில் Notification history என்று Search செய்யவும்.

whatsapp deleted messages recovery

அதில் முதலிலே Notification history என்பதை கிளிக் செய்து ON செய்யவும். 

இதை ON செய்ததும் இனிமேல் யாரும் வாட்சப்பில் Message டெலிட் செய்தார்கள் என்றால் இதில் வைத்து பார்த்து கொள்ளலாம். Notification History -க்கு கீழே டெலிட் Message வந்திருக்கும். Message மட்டும் தான் வரும். போட்டோ மற்றும் வீடியோ டெலிட் செய்தார்கள் என்றால் அதெல்லாம் காட்டாது.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் இருக்கும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

How To Stop Lock Screen Notification in Tamil:

போன் Lock Screen -ல் நீங்கள் பயன்படுத்தும் எல்லா செயலிகளிலுருந்தும் Notification வரும். அந்த NOTIFICATION -யை Lock Screen-யில் காட்டாதது போல் செய்யலாம்.

whatsapp deleted messages recovery

அதற்கு Settings சென்று Notification History என்று Search செய்யவும். பின் அதில் Notification On Lock Screen என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்ததும் மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

whatsapp deleted messages recovery

அதில் மூன்றாவதாக Dont show any Notification என்பதை On செய்யவும். இப்படி செய்வதால் எந்த விதமான Notification –ம் Lock screen –ல் வராது.

இதையும் படியுங்கள் ⇒ எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்