வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களுடைய Secret Files -யை யாருக்கும் தெரியாமல் Desktop -ல் Hide செய்து வைக்கலாம்..!

Updated On: December 27, 2022 7:56 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Windows Hide Hidden Files on Desktop in Tamil

இப்பொழுது பிசினஸ் செய்பவர்கள் அனைவரும் அவர்களின் சீக்ரெட் தகவல்களை Laptap அல்லது Pc -யில் தான் ஸ்டோர் செய்து வைக்கின்றனர். அதில் உள்ள தகவல்கள் அவர்களை தவிர மற்றவருக்கு தெரிய கூடாது என்று நினைப்பார்கள். அதனால் அவர்களுக்கு உதவிடும் உங்களின் சீக்ரெட் Files– யை யாருக்கும் தெரியாமல் Desktop -யில் வைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Make Windows Hide Hidden Files in Tamil:

ஸ்டேப் -1

முதலில் உங்கள் DESKTOP-யில் New folder ஒன்றை ஓபன் செய்ய வேண்டும்.

Make Windows Hide Hidden Files in Tamil

ஸ்டேப் -2

அதற்கு DESKTOP-யில் ரைட் கிளிக் செய்து New என்பதை கிளிக் செய்து அதில் Folder என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Make Windows Hide Hidden Files in Tamil

ஸ்டேப் -3

அதில் Rename கேட்கும். Rename கொடுத்து விட்டு alt-யை அழுத்தி கொண்டே 0160 என்று டைப் செய்தால் அந்த Folder -க்கு எந்த பெயரும் இருக்காது.

Make Windows Hide Hidden Files in Tamil

 

ஸ்டேப் -4

இந்த Folder -யில் ரைட் கிளிக் செய்து Properties என்பதை கிளிக் செய்து பின் அதில் Customise என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Make Windows Hide Hidden Files in Tamil

ஸ்டேப் -5

பின் அதில் Change icon என்று இருக்கும். அதை கிளிக் செய்து ரைட் சைடு Scroll பண்ணி இழுத்தால் Search bar போன்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.

Make Windows Hide Hidden Files in Tamil

ஸ்டேப் -6

அதற்கு பக்கத்தில் கிளிக் செய்தால் கண்ணிற்கு தெரியாத ஒரு Icon இருக்கும். அதை கிளிக் செய்து Ok கொடுத்தால் அந்த Folder Hide ஆகிவிடும்.

இந்த Folder -யை எங்கே வேண்டுமானாலும் Move செய்து வைத்து கொள்ளலாம். இதில் நீங்கள் எந்த File எல்லாம் Hide செய்து வைக்க வேண்டுமோ அதெல்லாம் இதில் வைத்து விடுங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதையும் படியுங்கள் ⇒ இது தெரியாமல் வீட்டுல மாட்டிகிட்டோமே..! இதை அப்போவே செய்திருந்தால் பிரச்சனை இல்லாமல் போகிறுக்கும்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now