ரிலையன்ஸ் ஜியோ Celebration Pack நாளொன்றுக்கு 2GB டேட்டா எப்படி பெறுவது..?

Advertisement

வந்துட்டனு சொல்லு திரும்ப வந்துட்டனு சொல்லு எப்படி போனனோ அப்டியே திரும்ப வந்துட்டேனு சொல்லு – ரிலையன்ஸ் ஜியோ விழாக்கால சலுகை(jio celebration pack).

தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் தனது விழாக்கால சலுகையான 2 ஜிபி டேட்டாவினை அதனுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் வகையில் அமல்படுத்திவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பயனாளிகள் கூடுதல் டேட்டா 10ஜிபி வரை, நாளொன்றுக்கு 2ஜிபி என்ற கணக்கில் பெறலாம்.

வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு மேற்க்கூறிய 2 ஜிபி டேட்டாவிற்கு எந்த ஒரு ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவை இல்லை.

Whatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா ?

ஜியோ விழாக்கால சலுகை (jio celebration pack) ஆப்பரை எப்படி செக் பண்ணுவது :

இதில் அனைத்து வடிக்கையாளர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருவதாக, இந்த மாத இறுதிக்குள் அன்னைவரையும் சேர்ப்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

jio celebration pack கூகுள் பிளேஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யப்பட்ட மை ஜியோ ஆப்பை ஓபன் பண்ணியதும், அதில் 3 டாட் கொண்ட அமைப்பு இருக்கும். அதில் மை பிளான்ஸ் (மை பேலன்ஸ்) இருக்கும். அதில் நாம் செக் பண்ணும் போது 2ஜிபி டேட்டா இணைக்கபட்டு இருக்கும்.

அப்படி இல்லையென்றால் அந்த ஆபரில் கூடிய விரைவில் நீங்கள் இணைக்கப் படுவீர்கள்.

இதோ JIO-வின் அதிவேக மொபைல் Browser வந்துவிட்டது..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement