Women For Oil Bath Benefits
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள செய்தியை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. பொதுவாக நம் தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றாக இருப்பது தான் எண்ணெய் குளியல். இதை நாம் அன்றிலிருந்து இன்று வரை பின்பற்றி வருகின்றோம். பொதுவாக தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் பெண்கள் தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தெரிந்துகொள்ளங்கள் 👉👉👉 மாதவிடாய் காலத்தில் இந்த பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள் சேர்த்தீர்கள் என்றால் அவ்வளவு தான்
Women For Oil Bath Benefits in Tamil:
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல எண்ணெய் தேய்த்து குளிப்பதால் பெண்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இங்கு காணலாம்.
- அதிகப்படியான உடல் சூட்டை தணிக்கிறது.
- நிணநீர் மண்டலத்தை சுத்தம் செய்கிறது.
- இறந்த சரும அடுக்குகளை நீக்குகிறது.
- சருமத்தை எப்பொழுதும் மென்மையாகவும் பொலிவுடனும் வைத்து கொள்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.
- ஹார்மோன் மற்றும் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்ட உதவுகிறது.
- இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை இறுக்கமாக்குகிறது.
- செல்லுலைட்டின் தோற்றத்தை குறைக்கிறது.
- சுழற்சியைத் தூண்டுகிறது.
- நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தடுக்கிறது.
- சருமத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.
- மேலும் சரும நோய்கள் வராமல் தடுக்க எண்ணெய் குளியல் உதவுகிறது.
- அதுமட்டுமில்லாமல் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய்க்கு முன் வரும் நாட்களை PMS நாட்கள் என்று பெயர் |
பெண்கள் எந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்..?
பெண்கள் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உடனே உங்களுக்கு இன்னொரு சந்தேகம் வரும். அதாவது மற்ற நாட்களில் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள் என்று. அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 இது போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது ஏன் தெரியுமா
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த தவறை செய்யாதீர்கள்
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |