ட, டா ஆண் குழந்தை பெயர்கள் | Ta Varisai Boy Name in Tamil

Advertisement

ட ஆண் குழந்தை பெயர்கள் இந்து | Ta Name List Boy Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ட வரிசை பெயர்கள் பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக பெற்றவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன் பிள்ளைக்கு என பெயர் வைக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். யோசிப்பது மட்டுமில்லாமல் யாருக்கும் வைக்காத பெயர் போல் இருக்க வேண்டும். என்று அனைவருக்கும் தொன்றும் ஆசை தான்.

எல்லா வார்த்தைகளிலும் பெயர்கள் வைத்துருப்பார்கள். ஒரு சில வார்த்தைகளில் வைப்பதற்கு சிலர் தயங்குவார்கள். அதில் யாரும் பெயர் வைக்கவில்லை அதும் அந்த பெயர் புரிய வில்லை என்பார்கள். இருந்தாலும் பிள்ளைக்கு பெயர் வைப்பது புதியதாக இருக்க வேண்டும். என்று யோசிப்பீர்கள் இனி யோசிக்க வேண்டாம் உங்களுக்காக புத்தம் புத்தியதாக பெயர்களை பதிவிட்டு வருகிறோம் வாங்க அதனை படித்தறிவோம்.

மோ பெண் குழந்தை பெயர்கள்

ட ஆண் குழந்தை பெயர்கள்:

டாருஷன் 
டாருகன் 
டாருஜன் 
டானுஜன் 
டாகீசன் 
டாவிஷன்
டான்சிகன்
டானியல் 
டாலுஜன்
டாமிதன் 
டானவன் 
டாதுஜன் 
டாக்சரன் 
டாத்வின் 
டார்வின்
டார்திக் 
டாலின் 

 

 

தி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்..!
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்..!
த வரிசை பெண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement