பெண் வேறு பெயர்கள் | Pengal Paruva Peyargal

Pengalin Veru Peyargal

பெண்ணின் வேறு பெயர்கள் | Pengalin Veru Peyargal

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள். முன்பெல்லாம் பெண்கள் முன்னோர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வீட்டிற்குள் முடங்கி கிடந்தார்கள். இப்போது அந்த நிலை மாறி பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு ஆண்கள் மட்டுமே விமானத்துறையில் வேலை செய்து வந்தனர். இன்றைய உலகில் பெண்களும் விமான துறைகளில், கப்பல் துறை, காவல்துறை, கணினித்துறை, ரயில்வே போன்ற பல துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. பெண்களுக்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளது. பெண்களுக்கு வழங்கும் வேறு பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!

பெண்கள் கவிதை

பெண்களின் பருவ பெயர்கள்:

1. பேதை
2. பெதும்பை
3. மங்கை
4. மடந்தை
5. அரிவை
6. தெரிவை
7. பேரிளம் பெண்

பெண்ணின் வேறு பெயர்கள்:

பெண்களுக்கான தனி சிறப்பு பெயர்கள் 
அணங்குஆடவள்
ஆட்டிஇளம்பிடி
இளையாள்காந்தை
காரிகைகோதை
சிறுமிசுந்தரி
சுரிகுழல்தையல்
நல்லாள்நாரி
நுண்ணிடைபாவை
பூவைபெண்டு
மகடூமகள்
மடவரல்மடவோள்
மாதுமாயோள்
மானினிமின்
வஞ்சனிவஞ்சி
வனிதைநங்கை
மதங்கியுவதி
விறலி

 

பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்