மனைவி பெண் வேறு பெயர்கள் | Wife Other Names in Tamil
அனைவருக்கும் வணக்கம்..! மனைவி என்பது ஒரு ஆணுக்கு அவனை மணம் செய்து கொண்டவளைக் குறிக்கும் உறவு முறைப் பெயர் ஆகும். மனைவி என்றால் வீட்டை விளங்க செய்பவள் என்று பொருளாகும். ஒவ்வொரு கணவருக்கும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம்.
மனைவி என்பதற்கு மனைவி என்ற பெயர் மட்டும் தான் உள்ளது என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவி என்ற வார்த்தைக்கு பல பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அந்த பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் ஆர்வமாக இருப்பார்கள். ஆகவே இந்த பதிவின் வாயிலாக மனைவி என்பதன் வேறு பெயர்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மனைவி வேறு பெயர்கள்:
துணைவி |
கண்ணாட்டி |
கற்பாள் |
காந்தை |
வீட்டுக்காரி |
கிருகம் |
கிழத்தி |
இல்லக்கிழத்தி |
குடும்பினி |
பெருமாட்டி |
பாரியாள் |
பொருளாள் |
இல்லத்தரசி |
வதுகை |
வாழ்க்கைத்துணை |
வேட்டாள் |
விருந்தனை |
உல்லி |
சானி |
சீமாட்டி |
சூரியை |
தம்பிராட்டி |
தலைமகள் |
தாட்டி |
தாரம் |
நாச்சி |
பரவை |
பெண்டு |
இல்லாள் |
மணவாளி |
மணவாட்டி |
பத்தினி |
கோமகள் |
தலைவி |
இயமானி |
தலைமகள் |
அகமுடையாள் |
ஆட்டி |
நாயகி |
பெண்டாட்டி |
Wife Other Names in Tamil:
மணவாட்டி |
ஊழ்த்துணை |
வதூ |
இல் |
காந்தை |
பாரியை |
மகடூஉ |
மனைக்கிழத்தி |
குலி |
வல்லபி |
வனிதை |
வீட்டாள் |
ஆயந்தி ஆயந்தி |
ஊடை |
மனைத்தக்காள் |
ஆம்படையாள் |
கடகி |
விருத்தனை |
தம்மேய் |
அன்பி |
சையோகை |
மனையுறுமகள் |
பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பேபி நேம் தமிழ் |