வே பெண் குழந்தை பெயர்கள் | Ve Letter Names for Girl in Tamil

Advertisement

வே வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Vae Letter Names for Girl in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பெயர்கள் பகுதியில் வே வரிசையில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்களை பார்க்கலாம். இல்லத்தில் பெண் குழந்தை பிறந்தால்  புது இளவரசி பிறந்தது போல இருக்கும். நாளைய உலகிற்கு இந்த இளவரசிகளை அறிமுகப்படுத்துவது நாம் இப்போது வைக்கும் இந்த பெயர்கள் தான். பெற்றோர்களாகிய உங்களுக்கு நாளை பெருமையை சேர்க்க போகும் ராணிகளின் பெயர்கள் அழகாக இருப்பது அவசியமல்லவா!. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வே வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை படித்தறியலாம் வாங்க.

வே என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர்கள்:

Vae Letter Names for Girl in Tamil
வேல்விழி வேங்கையரசி 
வேழ மகள் வேதரசி 
வேணி  வேலம்மாள்
வேங்கைமலர் வேல்விழியாள்
வேதா  வேணுஸ்ரீ
வேதிகா  வேலெழிலி
வேதவள்ளி  வேலம்மை
வேதநாயகி  வேலம்மா 
வேணுப்ரியா  வேங்கைவிழி

Ve Letter Names for Girl in Tamil – வே Name List

வே பெண் குழந்தை பெயர்கள்
வேகவதி  வேதமாலினி 
வேகவாஹினி  வேதமுதல்வி 
வேதஸ்ரீ  வேதம் 
வேனிஸ்ரீ  வேதலக்ஷ்மி 
வேணுகா  வேதவாணி 
வேதகல்யாணி  வேதிதா 
வேதசுந்தரி  வேம்பரசி 
வேதப்ரியா  வேயணி 
வேதபூரணி  வேயத்ரா 

வே பெண் குழந்தை பெயர்கள் – Vae Letter Names for Girl in Tamil:

வே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
வேயழகி  வேனிஷா 
வேய்ங்குழலி  வேதவர்ஷினி 
வேலம்மாள்  வேதாந்திகா 
வேதாந்தி  வேதவித்யா 
வேலுநாச்சியார்  வேதஸ்ருதி
வேலுபிரியா  வேய் நங்கை
வேல்நாயகி  வேலரசி 
வேல்வடிவு  வேலழகி
வேனிகா  வேலினி

 

வ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்`
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2024

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement