Vivasayam Other Names in Tamil | விவசாயம் சார்ந்த தமிழ் பெயர்கள்
விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. விவசாயம் மட்டும் இல்லையென்றால் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. நம்முடைய நாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். சங்க காலத்தில் கி.மு 600-கி.பி 200-ல் தமிழர்களின் வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக வேளாண்மை இருந்தது. தமிழர்கள் பல்வேறு விதமான மண் வகைகள், அவற்றில் பயிரிடப்படும் பயிர் வகைகள் அந்தந்த பகுதிகளுக்கு பொருத்தமான பல்வேறு நீர்ப்பாசன முறைகளை அறிந்து வைத்து விவசாய தொழிலை மேற்கொண்டனர். இந்த பதிவில் தமிழர்களுடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்திற்கு பல வகையான பெயர்கள் (tamil names for agriculture business) உள்ளது. அந்த பெயரினை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
விவசாயம் சார்ந்த தமிழ் பெயர்கள்:
உழுதுண்டு |
உழவி |
உழவம் |
எளிதில் விவசாயம் |
பசுமை சோலை |
நஞ்சில்லா வேளாண்மை |
பயிர் தோழன் |
உழவர் விவசாயம் |
பயிர் செய் |
நம்ம ஊரு விவசாயம் |
பாரம்பரிய விவசாயம் |
தமிழன் விவசாயம் |
தமிழர் விவசாயம் |
வில்லேஜ் விவசாயம் |
நம்ம ஃபார்மர் |
விவசாய நண்பன் |