சித்திரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Chithirai Natchathiram Girl Baby Names in Tamil

பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு பெரிய போராட்டமே  நடக்கும்.

இன்றைய காலகட்டத்திலும் ஒரு சிலர் ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவின் வாயிலாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்களை பற்றி தான் கூறியுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து சித்திரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பூசம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

சித்திரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “பே, போ, ர, ரா, ரி” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அதனால் பே, போ, ர, ரா, ரி என்ற எழுத்தில்பெண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம்.

பே, போ வரிசை பெயர்கள் 
பேச்சி  போரொளி
பேரழகி  போர்த்தேவி
பேச்சியம்மாள்  போர்நங்கை
பேணு போர்நிலா
போதி போர்மகள்
பேபி போர்மணி
பேரிறைச்செல்வி போர்மதி
போதி போர்மயில்
போரலை போர்மலர்
பேரழகி போர்வல்லி
போராள் போர்வாணி
போரெழில் போர்விழி

 

ர, ரா, ரி வரிசை பெயர்கள் 
ரக்சியா ராகமாலிகா
ரங்கவள்ளி ராகவி
ரஞ்சிதா ராகவீணா
ரசிகா ராகா
ரதவனி ராகினி
ரதி ராஜகுமாரி
ரதி தேவி ராஜலட்சுமி
ரதி ஸ்ரீ ராஜஸ்ரீ
ரதிப்ரியா ராஜி
ரத்னஜோதி ராஜேஷ்வரி
ரத்னபாலா ராணி
ரத்னவள்ளி ராதா
ரத்னா ராதாமணி
ரமணி ராதிகா
ரமணி ஸ்ரீ ராதை
ரமணிப்ரியா ராஷ்மி
ரமிதா ரித்திகா
ரம்பா ரித்திகா ஸ்ரீ
ரம்யா ரித்திஷா
ரம்யாப்ரியா ரியாமலா
ரம்யாஸ்ரீ ரியாஸ்ரீ
ரவிசந்திரிகா ரிஷபா
ரவீனா ரிஷிபாதேவி
ரனித்தா ரிஷிபாஸ்ரீ
ராகதேவி ரிஷ்மிதா

 

இதையும் படித்துப்பாருங்கள்=> சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement