உணவகம் பெயர்கள் / Food Business Names in Tamil

Food Business Names in Tamil

உணவகம் பெயர்கள் / Food Business Names in Tamil

புதிதாக உணவகம் சார்ந்த தொழிலை துவங்குபவர்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்கள்.. உங்களுடைய கடைக்கு அழகான மற்றும் அர்த்தமுள்ள பெயர்களை வைக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் உணவகம் சார்ந்த பலவகையான தொழிலை துவங்குபவர்களுக்கு இங்கு நிறைய உணவகம் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து உங்கள் உணவகத்திற்கு பெயராக வைத்து மகிழுங்கள்..

ஹோட்டல் பெயர்கள் | Hotel Names in Tamil

ஹோட்டலுக்கு பெயர் வைப்பதாக இருந்தால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் போல் தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் வையுங்கள்..

Hotel Names in Tamil
ஹோட்டல் கெடா விருந்து
கொக்கரக்கோ ஹோட்டல் 
அடுப்பங்கரை ஹோட்டல் 

உணவகம் பெயர்கள் | Food Business Names in Tamil

உணவகம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு.. உங்களுடைய கடைக்கு பெயர் வைப்பதற்கு கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள உணவகம் பெயர் பட்டியல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

Food Business Names in Tamil
கொஞ்சம் சோறு நிறைய கறி
நாலுக்கட்டு
டேஸ்ட்டி கிரில்ஸ்
டேஸ்ட்டி & ஹெல்தி ஃபுட்
ஹெல்தி ஃபுட் ஸ்டேஷன்
கோல்டன் ஃபுட்
அறுசுவையகம்
உண்டு மகிழ்
நிறையுணவு பெருவாழ்வு
பசியாறு
அம்மாவின் கை மணம்
அமுதுணவு
விருந்துண்ண வாங்க
விருந்தோம்பல்
இறைச்சி உணவகம் 
அசைவ உணவகம் 
நம்மவீடு 
ஆகாரம்
கிடாக்கறிச்சோறு
செட்டியார் மெஸ்
ஆச்சி மெஸ்
சுவையகம்
கிடாவிருந்து உணவகம்
மாம்பிள்ளை மெஸ் 

ரெஸ்டாரன்ட் பெயர்கள் | Restaurant Names in Tamil

ரெஸ்டாரன்ட்டுக்கு பெயர் வைப்பதாக இருந்தால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் போல் புதுவிதமாக வையுங்கள் உங்களுடைய பிசினஸ் நன்றாக போகும்.

Restaurant Names in Tamil
ஓசிஸ் ரெஸ்டாரன்ட்
தீம் ரெஸ்டாரன்ட்
வெஜ் ரெஸ்டாரன்ட்
சைனீஸ் ரெஸ்டாரன்ட்
புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2023 – சிறு தொழில் பட்டியல் 2023..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil