வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வி வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Vi Name List Girl Tamil

Updated On: September 11, 2025 4:32 PM
Follow Us:
Girl Baby Names Starting with vi in Tamil
---Advertisement---
Advertisement

வி வரிசையில் பெண் குழந்தை பெயர்கள் | வி Tamil Name List Girl

Girl Baby Names Starting with vi in Tamil: பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் கனிவான வணக்கம்..! இந்த பதிவில் பிறந்த பெண் குழந்தைக்கு வி வரிசையில் பெயர் தேடி கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பர்களே. குழந்தைக்கு பெயர் தேடுதல் என்பது பல இணையதள வழிகளில், வாரிசு முறை படி பெயர் வைத்தல், ஜோதிட வல்லுநர்கள் கூறும்படி ஆன்மீக வழிகளில் போன்ற பல விதமாக பெயர்களை வைப்பவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இந்த பதிவில் வி வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்களை வி start tamil name girl) பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்.

வ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்

வி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:

வி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்

வியாக்தா 
விரிணி 
விரிஷா 
விர்ஜா 
விவிதா 
வினுஜா 
வினோபா 
விஷ்ணுபிரியா 
விஷ்ருதா 
வினோலா 
வினுதா 
வினீதா 
விரஜா 
விரித்திகா 
விருஷாலி 
விரேந்திரி 
வினிதா 
வினோதா 
விஸ்தாரணி 
விஷ்மா 
விஜயபிரியா 
வினோனி 
வினதி 
வினந்தி 

Girl Baby Names Starting With Vi in Tamil:

விக்ருதி 
விண்ணரசி 
வித்யா 
வித்யாவதி 
விமலா 
வினிதா 
விகாசினி 
விக்ரகா 
விசித்ரா 
விதர்சணா 
விதுஷி 
விபூஷா 
விசாலினி 
விதுபாலா 
வித்யாதரி 
விந்தியா 
விலாசினி 
வினோதினி 
விகாஷினி 
விசால்யா 
விஷிஷ்தா 
விதுஷா 
வித்யாரண்யா 
விமாலினி 

Vi Name List Girl Tamil Modern:

  • விநித்ரா
  • வியாசா
  • வில்சித்ரா
  • விஜாயினி
  • விசாலதேவி
  • விதயா
  • வினிதிரா
  • விருத்திகா
  • வியூகா
  • விசகா
  • வினயகா
  • விகாஷினி
  • விநோதா
  • வியோமா
  • விதிவா
  • விருப்பா
  • வியோசினி
  • விசாலிகா
  • விதிஷா
  • விபினி
  • விநயா
  • விதாரணி
  • விக்தி
  • வியதா
  • வியோலா
  • விதயா
  • விக்ருதி
  • விதிஷா
  • விக்யா
  • விதீபா
  • விராசினி
  • விவிதா
  • வியோமலட்சுமி
  • விதாயினி
  • விருக்தி
  • விநயிதா
  • வித்யோஜினி

 vi Latest names girl baby:

விகநா விஹான்னா
விஜி விஜிதா
விகாஷி விதித்தா
வினேகா வினி
விஜயஸ்ரீ விஷாகி
விஷாகினி விஷலா
விஷ்மிதா விக்னேஸ்வரி
விநோதனா விமலாப்ரியா
விஷ்ணு பிரியா விக்னயா
விக்னேஷிகா விதுர பாலா
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now