Indian Baby Names Inspired By Music in Tamil
இசை என்பது ஒரு அழகான ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். இசையின் மீது அதிக நாட்டம் கொண்டவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் குழந்தைகளுக்கு அழகிய இசையின் ராகங்களால் ஈர்க்கப்பட்ட பெயரினை நீங்கள் சூட்ட விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பெயரினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பொதுவாக பெற்றோர்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்த அல்லது அவர்கள் எதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்களோ அது சம்மந்தப்பட்ட பெயர்களையே குழந்தைகளுக்கு சூட்ட நினைப்பார்கள். அந்த வகையில் நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு இசை ராகத்தில் பெயர் சூட்ட விரும்பினால் இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை படித்து பயன்பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Indian Baby Boy Names Inspired By Music in Tamil:
ஆனந்த் | கல்யாண் |
அருண் | கேதார் |
கௌசிக் | ஹேமந்த் |
ஷ்யாம் | சஹான் |
திலகம் | சஞ்ச் |
வினோத் | சாரங் |
வசந்த் | சங்கர் |
கபீர் | தீபக் |
ஜெயந்த் | தேவ் |
நாராயண் | பிரபாத் |
ஹமீர் | தேவ்சாக் |
கிரண் | நந்த் |
லலித் | மேக் |
மல்ஹர் | மோகன் |
பிரபாத் | சந்திரகாந்த் |
மானவ் | நந்த் |
அஹிர் | பைரவர் |
பிலாஸ் | பசந்த் |
திவ்யான்ஷ் | உஸ்தாத் |
அன்ஹாத் | ஆதி |
சாம் | மியான் |
Indian Baby Girl Names Inspired By Music in Tamil:
ரன்விகா | மஹான்விகா |
ஷிமா | ஹன்யா |
இமையா | செஸ்விகா |
சிவாங்கி | தஸ்மிகா |
அத்தினி | வைனிகா |
லயாதிகா | நிஹா |
அமிர்தவர்ஷினி | பவப்ரியா |
அரபி | மேகரஞ்சினி |
அசாவரி | மோகனா |
பைரவி | நீலாம்பரி |
பவனி | நேத்ரரஞ்சனி |
பூர்வி | ராகேஷ்ரீ |
ருத்ரப்ரியா | மதுவந்தி |
ரூபாவதி | கௌஷிகா |
சஹானா | ஹேமாவதி |
சந்தியா | கௌரி |
சிவாஞ்சலி | ஹேமாங்கினி |
சாந்தனி | கோபிகா |
தர்மவதி | துர்கா |
மஞ்சரி | சிந்து |
சோஹினி | வசந்தி |
மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
உங்களின் அக்கா தங்கச்சிகளை இந்த மாதிரி செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்க..
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |