பூச்சி பெயர்கள் | Insects Names in Tamil

Insects Names in Tamil and English

பூச்சிகளின் பெயர்கள் தமிழ் | Insects Names in Tamil and English

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பெயர்கள் பதிவில் பூச்சிகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பூச்சிகளில் பல வகையான பூச்சுக்கள் இருக்கிறது. பூச்சிகளில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் வரை இருக்கின்றன. சில பூச்சுகள் விஷமற்ற தன்மையும், சில பூச்சுகள் அதிக விஷமுள்ள தன்மையும் கொண்டுள்ளது. வாங்க இந்த பதிவில் பூச்சிகளின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

விலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

பூச்சு பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம்:

பூச்சு பெயர்கள் ஆங்கிலத்தில் பூச்சு பெயர்கள் தமிழில் 
Ant எறும்பு
Beetle வண்டு
Butterfly பட்டாம்பூச்சி
Bee தேனீ
Cockroach கரப்பான் பூச்சி
Centipede பூரான்
Flea பிளே
Fruit fly பழ ஈ
Firefly மின்மினி
Grasshopper வெட்டுக்கிளி
Worm புழு

 

House Fly ஹவுஸ் ஃப்ளை
Insect பூச்சி
Locust வெட்டுக்கிளி
Louse பேன்
Mosquito சிறு கொதுகு
Moth அந்துப்பூச்சி
Stick Insect குச்சிப்பூச்சி
Scorpion தேள்
Spider சிலந்தி
Tick டிக்
Termite கரையான்
மரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Insects Names in Tamil and English:

Dragonfly தட்டாம்பூச்சி 
Damselfly தும்பி 
Bed Bug மூட்டை பூச்சி 
Lady Bug கரும்பள்ளிவண்டு 
Leech அட்டை 
Golden Beetle பொன்வண்டு 
Weevil மூக்குவண்டு 
Cricket Insectசீரிகை 
Mole Cricket புள்ள பூச்சி 
Bumble Bee துளைபோடும் வண்டு 

 

Thrips இலைப் பேன் 
Leaf Insect இலைப்பூச்சி 
Mantis கும்பிடுப்பூச்சி 
Praying Mantis இடையன் பூச்சி 
Winged Termite Ant ஈசல் 
Gnat கொசுவை 
Flea தெள்ளுப்பூச்சி 
Stick Insect கள்ளிப்பூச்சி 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்