Advertisement
லேட்டஸ்ட் முருகன் பெயர்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பெண் குழந்தைகளுக்கான லேட்டஸ்ட் முருகன் பெயர்களை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாகவே சிலர் பிறந்த குழந்தைகளுக்கு ராசி பொருத்தத்தின் படி பெயர்கள் வைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் முருகனின் மீது தீராத பக்கத்தில் இருப்பவர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு முருகன் பெயர் வைப்பதாக இருப்பார்கள். அந்த வகையில் நீங்கள் விரும்பும் அளவிற்கு சில பெண்குழந்தைகளின் பெயர் பட்டியல்களை நம் பதிவில் காணலாம் வாங்க.
லேட்டஸ்ட் முருகன் பெயர்கள் – Lord Murugan names for baby girl in tamil:
பெண் குழந்தை முருகன் பெயர்கள் | |
சாஸ்திகா | சஸ்டிகா |
அமுதம் | இளமயில் |
கார்த்திகா | கிருத்திகா |
சண்முகி | விசாகா |
சண்முக பிரியா | சரவண பிரியா |
தமிழ் செல்வி | வெற்றி செல்வி |
முருகவர்ஷினி | செயந்தி |
செண்பகா | செந்தூர தேவி |
தியாகமையில் | நாகலட்சுமி |
கார்த்திகை செல்வி | கார்த்தியாயினி |
சங்கரவடிவு | குகாஸ்ரீ |
சக்தி தாரா | சண்முக லட்சுமி |
அபிமானவள்ளி | இளமையில் |
மயூரி | வெண்பா |
வேல்விழி | அமிர்தவள்ளி |
மயிலினி | நாகலதா |
பூங்கவர்ஷினி | விசாலினி |
வேலவர்சினி | சண்முக தேவி |
ஏழிசை | மேகதர்ஷினி |
சஸ்திகா | வள்ளிலரசி |
சிவன் பெயரில் பெண் குழந்தை பெயர்கள்..! |
ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தை |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |
Advertisement