மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்குழந்தை புதிய பெயர்கள்..!

Advertisement

மகம் நட்சத்திரம் ஆண்குழந்தை பெயர்கள்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று இந்த பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். அப்படி பெயர் வைக்கும் பொது அந்த குழந்தை என்ன ராசியில் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது என்பதை பார்த்து தான் பெயர் சூட்டுவார்கள். மகம் நட்சத்திரம் ஆண்குழந்தை பெயர்களை தேடுகிறீர்களா..? இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுபோல இன்று நம் பதிவில் சிம்மராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் 

மகம் ஆண்குழந்தை பெயர்கள்:

மகம் ஆண்குழந்தை பெயர்கள்
மகிலன்  மகிழ்வராகன் 
மகிணன்  மகிழ்வரசு 
மகில்முத்து  மகிழ்வாணன் 
மகிழ்வண்ணன்  மதிவாணன் 
மகேஷ்  மதிவண்ணன் 
மகேஸ்வரன்  மகோதரம் 
மஞ்சன்  மனக்குழகன் 
மண்வழகன்  மங்கலேஸ் 
மணிகண்டன்  மணி 
மணிமாறன்  மணிவண்ணன் 
மகாநிதி  மகாவீர் 
மகிழ்கோ மகிழ்ந்தன்
மகிழரசன்  மகிழரசு 
மகுதபதி  மகேந்திரன் 
மகுதீஸ்வரன்  மகேந்திரகுமார் 
மகேந்திரபிரசாத்  மகுல் 
மங்கலசுந்தரம்  மங்கலராம் 
மங்கலேஷ்  மங்கலேஸ்வரன் 
மஞ்சித் மாணிக்கதிர்
மணிக்கோவன்  மகரந்த் 
மகேஷ்பாபு  மங்கலதாஸ் 
மங்கேஷ்  மங்கேஸ்வரன் 
மஞ்சுகோஷ்  மஞ்சுராஜ் 
மணிபூஷன்  மணீஷ் 
மணித்  மதின் 
மதின்குமார்  மதன்
மதன்ராஜ்  மதுகோஷ் 
மதுகாந்த்  மதுகேஸ்வரன் 
மந்தீப்  மருதீன் 
மருதீஷ்  மயூக் 
மல்லேஷ்  மல்லேஸ்வரன் 
மதினன்  மதிண்குமார் 

 

மகம் நட்சத்திரம் ஆண்குழந்தைகளுக்கு உரியவைகள்:

ஆண்குழந்தைகளுக்கு உரியவைகள்
நட்சத்திர நாம எழுத்து ம, மி, மு
பஞ்ச பூதம்  நீர் 
நட்சத்திர மிருகம்   ஆண் எலி
நட்சத்திர பட்சி  ஆண் கழுகு 
நட்சத்திர மண்டலம்  அக்கினி மண்டலம் 
நட்சத்திர கணம்  ராட்சசம் 
பஞ்ச பட்சி  ஆந்தை 
விருட்சம்  ஆல் 
ரச்சு  பாதம் 
உடல் உறுப்பு   தாடை மற்றும் உதடுகள்
நவரத்தின கல்  வைடூரியம் 
நாள்  கீழ்நோக்கு நாள் 
நட்சத்திர அசுபதி  கேது 
அதிதேவதைகள்  சுக்கிரன் 
வணங்க வேண்டிய கடவுள்  நரசிம்மன், கிருஷ்ணன், சூரியன் 
வழிபட்டு தலங்கள்  சிதம்பரம் 
தானம் செய்யவேண்டியவை  கீரை 

சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தைகள் பெயர்கள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement