முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் 2023
என்னதான் சாஸ்திரம் பார்த்து பெயர்கள் வைத்தாலும் பிறக்கும் குழந்தைகளுக்கு யாரும் வைக்காத பெயர்கள் தான் வைக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களின் ஆசையாகும். ஆகையால் அனைத்து விதமான பெயர்களையும் தேடி ஒரு நல்ல பெயராக வைக்க ரெடியாக இருப்பார்கள். எத்தனை பெயர்கள் தேடினாலும் வேறு வேறு என்று பெற்றோர்களின் ஆர்வம் குறையாது. ஆகையால் தேடிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் இந்த பதிவானது உதவியாக இருக்கும். வாங்க இப்போது 100க்கும் மேற்பட்ட பெயர்களை பார்ப்போம்..!
Muslim Boys Name in Tamil:
- அபான்
- அப்தர்
- ஆப்தீன்
- ஆபித்
- அபிஸ்
- ஆதம்
- ஆதீனம்
- ஆதில்
- ஆஃபியா
- ஆஃப்ரீன்
- ஆப்தாப்
- ஆஹில்
- ஆயிஷ்
- ஆக்கிஃப்
- ஆலம்
- ஆலி
- ஆலிம்
- அமில்
- அமீர்
- ஆகிப்
- அகில்
- ஆரிஃப்
- ஆரிஸ்
- ஆர்சம்
- ஆஸ்
- ஆஷிஃப்
- ஆஷிக்
- ஜூஷிமலைன்
- ஸுராரா
- சுல்கிஃப்ல்
- சுல்பிகார்
- சுல் கர்னைன்
- சுகாவுதீன்
- ஜூகா
- ஜோசர்
- ஜோரன்
- ஜோரைஸ்
- ஜியாதா
- ஜிஷான்
- சிரியாப்
- சிர்வா
- ஜில்லுர் ரஹ்மான்
- ஜில்லுல்லாஹ்
- ஜிஹ்னி
- ஜியாவுர் ரஹ்மான்
- ஜியாவுதீன்
- ஜீயா
- ஜெபதியா
- ஜெய்காம்
- ஜெய்தான்ஜவார்
- ஜாஷில்
- ஜரீஃப்
- ஜானி அல்-அபித்ன்
- ஜமீருதீன்
- ஜலூல்
- ஜைனுதீன்
- ஜைன், ஜெய்ன்
- ஜைமுதீன்
- ஜைகாம்
- ஜெய்த், ஜயத்
- யுஸ்ர்
- யூசுவா
- யூனிஸ்
- யுஹான்ஸ்
- யக்னம்
- விசாம்
- விலாயத்
- வாத்திக்
- வாசிமுதீன்
- வாசிம், வசீம்
- வாசிதாலி
- நானா
- வாரிஃப்
- வக்காத்
- வாகிஃப்
- வக்கார்
- வலிய் அல்லாஹ்
- வஜாஹத்
- வஹ்ஹாஜ்
- வாஹித்
- ஊர்மியா
- ஊர்ஃபீ
- அன்சார்
- உனைஸ்
- உக்காஷா
- உஹ்பான்
- உபைத்
- உபைதுல்லாஹ்
- துர்ஹான்
- துராப்
- துன்வீர்
- துஹின்சுரா
- துஃபைல்
- டோக்கீர்
- திர்மிஸி
- தீராக்
- திஹாமி
- தவாப்
- தர்வான்
- தௌபன்
- தாலிஷ்
- தாலூப்
- தலிம்
- தல்ஹா
- தாஜ்வார்
- தாஜ்முல்
- தாஜ்தார்
- தாஜ் அல் டின்
- தைசிர்
- தைமுல்லா
- தைஃபுர் ரஹ்மான்
- தஹ்மீத்
- தஹ்லீம்
- தாஹிப்
- தஃபசுல் ஹுசைன்
- தப்னாக்
- தப்பார்
- தனிஷ்
- தாலிம்
- தாஜுதீன்
- தாஃபீஃப்
- சைதீக்
- சுரய்ஜ்
- சுவூத்
- சுல்தான்
- சுஹெப்
- சுஹைர்
- சுஹைம்
- சுஃப்யான்
- சிமாக்
- சிலாவுதீன்
- சித்திக் குல்லா
- சித்திக்
- சுக்ரல்லாஹ்
- ஷுஜாவுதீன்
- ஷிஹாபுதீன்
- ஷிஹாப்
- ஷிஹாப் அல் தீன்
- ஷெராப்கான்
- ஷாசாத்
- ஷைதா
- ஷயான்
- ஷவ்கத்
- ஷௌகத்
- ஷர்ஜீல்
- ஷாரிக்
- ஷரியத்துல்லாஹ்
- ஷரீக்
- ஷராபத்
- ஷனாவர்
- ஷம்சுல்
- ஷம்சுதீன்-கான்
- ஷம்சைதீன்
- சையித்
- சாயிரா
- சைபுல்லாஹ்
- சைஃப் அல் டின்
- சஃபியுதீன்
- சாஃபி
- சஃபீனா
- சஃப்தர்
- சயீதுஸ் ஜமான்
- சாதிக்
- சபாஹத்
- ரியாசாத்
- ரிஹாப்
- ரித்வான்
- ரஹ்மத்-உல்லா
- ரெஹ்மத்
- ரெஹ்மான்
- ராயீஸ்
- ராவ்மேன்
- ரசூல் ஐடில்
- ரௌஷன்
- ராக்கின்
- ரைஹான்
- ரஹ்பர்
- ரபீகுல் இஸ்லாம்
- ரபிக்-கான்
- ராதிப்
- குரேஷி
- குரைஷ்
- குத்ரதுல்லாஹ்
- குதூஸ்
- கமாருதீன்
- காஹிர்
- காதிம்
- கத்தூர்
- பர்வேஸ்
- ஒஸ்ஸாமா
- நுஸ்ரா, நுஸ்ரத்
- நூர் அல் டின்
- நுபைத்
- நூருல் அப்சார்
- நாஜிஹ்
- நயினார்
இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |