வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் அண்ணன் தம்பிகளை இந்த மாதிரி செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்க..!

Updated On: February 26, 2025 1:41 PM
Follow Us:
Nicknames for Brother in Tamil
---Advertisement---
Advertisement

Nicknames for Brother in Tamil

இந்த உலகில் உள்ள அனைத்து உறவுகளை விட சகோதரன் உறவு என்பது அனைவருக்கும் மிகவும் நெருக்கமான உறவு ஆகும். இந்த உறவில் இருந்து நமக்கு மிகுந்த அன்பு, நம்பிக்கை மற்றும் அக்கறை ஆகியவை நமக்கு மிகுந்து கிடைக்கும். ஆனால் மரியாதை தான் கொஞ்சம் கம்மியாக கிடைக்கும். மரியாதை கம்மியாக கிடைக்கும் என்பது ஒரு சகோதரன் உங்களின் மீது வைத்துள்ள அன்பே வெளிப்படுத்துகிறது. அதாவது இவர்கள் உங்களிடம் எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களை மற்றவரிடம் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.

இப்படிப்பட்ட பொக்கிஷமான உங்கள் சகோதரர்களை நீங்கள் பல செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவீர்கள். ஆனாலும் இன்னும் பல செல்லப்பெயர்களை வைத்து கூப்பிட வேண்டும் என்றும் சிந்தனை செய்வீர்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்கள் சகோதரர்களை செல்லமாக அழைப்பதற்காக சில செல்ல பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் சகோதரர்களை புது புது செல்லப்பெயர்களை கூறி அழையுங்கள்..

Nicknames for Brother in Tamil:

Unique Nicknames for Brother in Tamil

ப்ரோ காட்டுமிராண்டி
லிட்டில் ப்ரோ நிஞ்ஜா
மினி மீ மினியன்
சண்டக்காரான்  சகோ 
கியூட்டி பை  ஸ்வீட்டி பை 
குள்ளநரி  காபிகேட் 
ட்விங்கிள் லிட்டில் கரடி
ராட்சன்   செத்தப்பயலே 
பெரிய கரடி சாட்டர்பாக்ஸ் 
ஜிப்பி லிட்டில் முயல் 
இறால் மிக்கி மவுஸ்
கப்கேக்  ஸ்மைலி 
ஸ்மார்ட்டி  சன்சைன் 
டிம்பிள் லிட்டில் பாஸ் 
ஜெல்லி மீன்  டீவீட்டி

 

உங்களின் அக்கா தங்கச்சிகளை இந்த மாதிரி செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்க

Unique Nicknames for Brother in Tamil:

Funny Nicknames for Brother in Tamil

பப்பி பம்கின் 
ஷார்ட்டி சோத்து மூட்டை 
பாண்டா சிம்பா
லிட்டில் லாம்  தின்னிபண்டாராம் 
மௌக்லி பூஹ் கரடி
சில்லி பிக்கில்  ரெட் சில்லி
டெடி  சைக்கோ 
குட்டி எலி  குரங்கு 
குட்டி குரங்கு  கேமர் சகோ
ஸ்வீட் பொட்டேடோ  பாகற்காய் 
பீட்சா பாய் பர்கர் பாய்
பெஸ்டி சோம்பேறி
காக்கா கோடாரி
ட்ராகன்  லிட்டில் ட்ராகன் 
கிட் கேட் ஓரியோ

 

உங்களின் கணவரை அத்தான், மாமா என்று கூப்பிடாமல் இந்த மாதிரி கூப்பிடுங்க

Funny Nicknames for Brother in Tamil:

ஓநாய் ஓநாய் மனிதன்
மான்ஸ்டர் பாய் மிட்டாய்
சிலந்தி மனிதன் கிட்டி கேட்
பொய்க்கால் குதிரை  புழுவினிமூட்டை 
குக்கீ  குக்கீ மான்ஸ்டர்
பேட்மேன் அயன்மேன்
மான்ஸ்டர் பேன் கேக் 
ரெயின்போ பாய் ரோமியோ 
பிலே பாய்  பட்டாசு
லிட்டில் பட்டாசு கேங்க்ஸ்டார்
சுமோ டாங்கி 
கழுதை  மிஸ்டர் பீன்
லிட்டில் டாங்கி  குட்டிப் பிசாசு
ஜோக்கர் குப்பைத் தொட்டி
கஞ்சி ஹிட்மேன்

Cute Nicknames for Brother in Tamil:

Cute Nicknames for Brother in Tamil

ராக்கி டோன் / பாஸ்
கிங் டான்
பட்டா ராட்சசன்
சோம்பேரி கருப்பு
மொட்டை மினி அண்ணா
கண்ணா சின்னா
எருமை நாயே
சாமி பூச்சாண்டி
ஜில்லு Bubu
Chotu குட்டி ராஜா
தங்கம் சின்ன தளபதி

P என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்

S வரிசை பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now