பெண் குழந்தை தூய தமிழ் பெயர்கள் | Pure Tamil Baby Girl Names

Pure Tamil Baby Girl Names

தூய தமிழ் பெயர்கள் | Pure Tamil Names for Girl Baby

பொதுநலம்.காம் பதிவிற்கு வந்ததற்கு எங்களுடைய கனிவான நன்றிகளை தெரிவிக்கின்றோம். இவ்வுலகில் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு தேடல் இருக்கும். அதன் வகையில் புதிதாக பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற ஒரு தேடலும் பெற்றோர்களிடம் இருக்கிறது. உங்கள் செல்ல மகளுக்கு புதுமையான மற்றும் தூய தமிழ் மொழிகளில் பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் உங்கள் செல்ல பெண் குழந்தைக்கு புதுமையான மற்றும் தூய தமிழ் பெயர்களை அதன் அர்த்தங்களுடன் பட்டியலிட்டுளோம் அவற்றை தங்களுக்கு பிடித்த பெயர்களை உங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.

தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை – Pure Tamil Girl Baby Names

பெயர்கள்அர்த்தம்
சினமிகாசினம் அறியாதவள் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர்
எயினிமென்மையான குணம் கொண்டவர்கள்
மதிநிலாஅறிவூரைகள் வழங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள்
நிகுமஞ்சள் அறியுங் கருவி
கமழிநறுமணம் நிறைந்தவள்
நிசிநள்ளிரவு என்று பொருள்
யாழினிஒரு கருவி
வியனிசிறப்பான வித்தையைப் பெற்றவள்’ என்று பொருள்.
மாயோள்நீல நிற உடல் உடையவள்.
துமிசிறிய மழைத்துளி.
யாழ்நிலாஇக்கட்டான சமயங்களில் துணிச்சலான முடிவெடுப்பதில் சிறந்து விளங்குவீர்கள்.
வெண்ணிமென்மையானவள்
அனலிகாகவர்ச்சிகரமான, மலர்கள்
மாசிலினிஉலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர்
மகிழினிமகிழ்ச்சியினை தரும் பெண் என்று சொல்லலாம்
பொற்குழலிமற்றவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதை நன்கு அறிபவர்
மலர்விழிமலர் போன்ற விழிகளை கொண்டவர்
எவ்விஅழகிய பெண் குழந்தை பெயர்
மீயாழ்மேன்மையான யாழ்
எழிலோழியாஅழகிய ஓவியம் போன்றவள்
மிளிர்அழகிய பெண் குழந்தை பெயர்
அவிரோள்பேரோளியானவள்
திகழ்விழிஎதிலும் சுறுசுறுப்போடு செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள், வாழ்வில் எளிதில் முன்னேறுவீர்கள்
இதழினிஇனிமையான இதழ்கள் உடையவள்
மெல்லினிமென்மையான நிலவுப் போன்றவள்

 

இந்த லிங்கையும் கிளிக் செய்து படியுங்கள் –> புதுமையான தமிழ் பெயர்கள்..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்