R Letter Boy Baby Names in Tamil
எவ்வளவு பெயர்கள் குழந்தைகளுக்கு கிடைத்தாலும் தங்களில் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை வைக்க தேடுவது வழக்கமாக வைத்திருப்போம். வித்தியாசம் என்பதை விட புதுமையான பெயர்களாக உள்ளதா என்பதை தான் பார்ப்போம். இன்னும் சொல்ல போனால் கூப்பிடுவதற்கு வித்தியாசமாக உள்ளதா என்பதையும் பார்ப்போம்..!
சரி பெயர்களை நாம் எங்கு தேடுவோம். முன்பு கடைகளில் விற்கும் பெயர்கள் புத்தகத்தை வாங்கி தெரிந்துகொள்வோம். ஆனால் உலகமே நமது கையில் தான் உள்ளது. என்ன அது என்று கேட்பீர்கள் ஸ்மார்ட் போனை தான் சொல்கிறேன்..! ஆகவே நீங்கள் தேடும் அல்லது பிடித்த பெயர் இதில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!
பெயர்கள் |
ரஞ்சித் |
ராகுல் |
ரவி |
ரதி |
ரகுபதி |
ரஞ்சித் |
ரதீஷ் |
ரஜினிகாந்த் |
ரவிநந்தன் |
ரவி நாதன் |
ரவிபிரகாஷ் |
ர வார்த்தை பெயர்கள்
பெயர்கள் |
ரகுராம் |
ரகுவரன் |
ரத்னம் |
ரத்னவேலன் |
ரவிசங்கர் |
ரகுநாதன் |
ரஞ்சித்குமார் |
ரமணா |
ரமணன் |
ரவிகிருஷ்ணா |
ர வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023:
ர வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 |
ரகுநந்தன் |
ரவிச்சந்திரன் |
ரவிகுமார் |
ரகுமாறன் |
ரக்சிகன் |
ரஞ்சன் |
ரதன் |
ரவிதரன் |
ரவிவர்மன் |
ரமேஷ் |
ரவீந்தர் |
தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ர வரிசை பெண் குழந்தை பெயர்கள்
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
சி வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் |
இஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2023 |
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023 |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..! |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2023 |
புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023..! |
ஆண் குழந்தை சிவன் பெயர்கள் 2023 |
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2023 |
வித்தியாசமான தமிழ் பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |