ர வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் | Girl Baby Names in Tamil Starting with R
Baby Girl names Starting with R in Tamil / ர பெண் குழந்தை பெயர்கள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் ர வரிசையில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! பெண் குழந்தை என்றாலே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு மாடர்னாகவும், அனைவரும் வியக்கும்படி ஸ்டைலிசாக பெயர் வைக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம் தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரானது அவர்களது எதிர்கால வாழ்க்கையையே மாற்றம் செய்யக்கூடிய வகையில் சிலருக்கு அமையும். சரி இப்போது ர வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்–களை படித்தறியலாம் வாங்க..!