வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம்ல , கிறிஸ்துவ பெண் குழந்தைக்களின் பெயர் ச வரிசையில் எப்படி வைக்கலாம் என்று பார்க்க போகிறோம். குழந்தைகளுக்கு பெயர் வைப்பது மிகவும் முக்கியமான தருணம். அந்த பெரியாரை யார் வைப்பது என்றும் சிலர் வீட்டில் போட்டிகளும் நடக்கும். பெற்றோர் வைக்கும் பெயரை பொருத்துதான் இருக்கிறது அவர்களின் எதிர்காலம். இப்போது உள்ள காலங்களில் குழந்தைக்கு அழகாவும், மாடனாகவும் எப்படி வைக்கலாம் என்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க…