Advertisement
குழந்தை பெயர்கள் சுவாதி நட்சத்திரம் | Swathi Natchathiram Names in Tamil
குழந்தை பிறந்து 16 நாட்களுக்கு பின் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறும். அதில் ஒரு சிலர் தங்களது குழந்தைக்கு நட்சத்திரப்படி பெயர் சூட்டுவார்கள். குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைப்பதால் அவர்களது எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்ற கூற்று உள்ளது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்/ பெண் குழந்தைகளுக்கான பெயர்களை பார்க்கலாம் வாங்க.
சுவாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்:
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ரு, ரே, ரோ, த என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை வைப்பது வழக்கம்.
சுவாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள் | |
சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் |
ருத்ரன் | ரேவதி |
ரேஷ்மன் | ரேணுகா |
ரோஹித் | ரேகா |
ரோஹன் | ரேனுமதி |
தண்டபாணி | ரோஜா |
தசரதன் | தரணி |
தங்க துறை | தனுஜா |
தங்கப்பன் | ரோஷினி |
தங்கமணி |
தனிக்கொடி |
சுவாதி நட்சத்திரம் குழந்தை தமிழ் பெயர்கள் – Swathi Natchathiram Names in Tamil:
சுவாதி நட்சத்திரம் பெயர்கள் | |
சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் |
தட்சிணாமூர்த்தி | ரோஜாமணி |
தர்ஷன் | தன்ஷிகா |
தயாளன் | ரேணுகா தேவி |
ருத்ரவீரன் | தாரா |
ருத்வா | தமயந்தி |
ரோஷன் | தாட்சயணி |
தண்மதியன் | தாரிகா |
தணிகை | ரோஹிதா |
தங்கராஜ் | தாமரை |
தங்கவேல் பிள்ளை | தர்ஷினி |
பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் |
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பேபி நேம் தமிழ் |
Advertisement