தமிழ் புலவர்கள் பெயர்கள் | Tamil Pulavargal List

Tamil Pulavargal List

சங்க காலப் புலவர்கள் பெயர்கள்

Tamil Pulavargal List:- இன்றைய பதிவில் தமிழ் புலவர்கள் பெயர்களை பற்றி படித்தறியலாமா? பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியனவும் அறியமுடிகிறது. பெரும்பாலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு இது போன்ற பொதுத்தமிழ் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் போது. அவர்கள் போட்டி தேர்வினை மேற்கொள்ளும் போது தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான விடைகளை தேர்வு செய்ய எளிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் புலவர்கள் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்.

தமிழ்ப் புலவர்கள் பெயர்கள் – Tamil pulavargal names:-

சங்கப் புலவர்கள் – தமிழ் புலவர்கள் பெயர்கள் – Tamil Pulavargal List
1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

 

மேலும் இந்த சங்க காலப் புலவர்கள் பெயர்கள் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil