
தி வரிசையில் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | Thi Varisai Aan Kulanthai Peyargal
வணக்கம் நண்பர்களே..! குழந்தை பிறந்துவிட்டால் அவர்களுக்கு பிற்காலத்தில் என்னென்ன தேவைகள் வரும் என்பதற்காக பிறந்த தேதியில் இருந்து யோசிக்க செய்வீர்கள். ஆனால் அதற்கு முன் அவர்களுக்கு என்ன பெயர்கள் வைப்பது என்பதை யோசிப்பீர்கள். நீங்கள் இனி அதை பற்றி யோசிக்க வேண்டாம். உங்களுக்காக பொதுநலம்.காம்-யில் அ முதல் தமிழ் எழுத்துகளில் வரும் தமிழ் பெயர்கள் அனைத்தையும் ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிட்டு உள்ளளோம். அதே போல் இந்த பதில் தி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம்.
ஆண் குழந்தை பெயர்கள்:
திலக் |
திபேஸ் |
திருணா |
திருநாவுகரசு |
திருமகன் |
தியாகேஷ் |
திறன்மாறன் |
தில்லையார் |
திருசெல்வம் |
திருமுருகன் |
திருத்தேவன் |
தினகரன் |
தியாகராஜன் |
தியாகராஜ் |
தினேஷ் |
தினேஷ்குமார் |
திவாகர் |
திவ்யன் |
திருமால் |
திருத்தன் |
ஆண் பெயர்கள் பட்டியல்:
திலீப் |
திரு |
திலீப்குமார் |
திருசெல்வம் |
திலகன் |
திருமாறன் |
திலோசாந்த் |
தினுஷன் |
தினுசாந் |
திருநீலன் |
திசாந்தன் |
திருமருதன் |
திரவியன் |
திரவியம் |
திருக்குமரன் |
தியாகு |
திஸ்வந்த் |
திஸ்வன் |
திஜானுசன் |
திவ்யபிரகாஷ் |
இந்து ஆண் குழந்தை பெயர்கள்:
திருவள்ளுவன் |
திருவருள் |
திருவழகன் |
திருவளநாடன் |
திருவள்ளுவர் |
திகழரசன் |
திருவலன் |
திகழ்வீரன் |
திருவேந்தன் |
திருவேலன் |
திருகுமரன் |
தில்லைச்செல்வன் |
தில்லைச்செம்மல் |
தில்லைக்கிழான் |
தில்லைச்சோழன் |
தில்லைமணி |
தில்லைவேல் |
தில்லையரசன் |
திறலரசு |
திருவருட்செல்வன் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பேபி நேம் தமிழ் |